48 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் பிரபல நடிகருடன் தொடர்பில் இருக்கும் அஜித் பட நடிகை?? அட இப்படி ஒரு காரணமா!! புகைப்படம் உள்ளே!!

2195

2000 ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை தபு.இவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து பல தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகமாக இருக்கும் நிலையில் பல பழைய தமிழ் சினிமா நடிகைகளின் நிலைமை கேள்வி குறியாக இருந்து வருகிறது.முக்கிய கதாபதிரங்களில் நடித்து வந்த நடிகைகள் தற்போது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

மேலும் ஒரு கால கட்டத்தில் சினிமா துறையை கலக்கி வந்த நடிகையான தபு அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்துள்ளார்.மேலும்இவர் தமிழ் சினிமாவில் காதல் தேசம் படத்திலே நடித்து இருக்கிறார்.அண்மையில் நடிகை தபு அவர்களை பற்றிய செய்திகள் சமுக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளனர்.

அதில் குறிப்பாக இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் இவர் அண்மையில் நடித்து வெளியான படத்தில் 24 வயதுடைய நடிகர் ஒருவருடன் சற்று கவர்ச்சியாக  மீறி நடித்துள்ளார்.மேலும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நடிகை தபு அவர்கள் பாலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வந்த அஜய் தேவ்கன் அவர்களுகுடன் காதலில் இருந்தார்.

இவர்கள் இருவரும் கறுத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளர்கள்.மேலும் இவர்கள் இருவரும் தொடர்பில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளனர்.அஜய் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து பெரிய ஆள் ஆகிவிட்டதால் அவர்களிடம் இருந்து நான் விலகி விட்டேன் என கூறியுள்ளார்.மேலும் நடிகை தபு அவர்களிடம் திருமணத்தை தவிர வேற எதுவானாலும் எனக்கு ஓகே என கூறியுள்ளார்.மேலும் இவ்வாறு பேசியுள்ளது பெரும் பாலிவுட் சினிமா துறையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதால் நடிகை தபு அவர்கள் படு கவர்ச்சியாகவும் எல்லயை மீறியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here