தொழில்நுட்பும் வளர வளர தற்போது அனைவரிடத்திலும் இணைய சேவை உள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் அனைவரிடத்திலும் ஒரு ஆண்ட்ரைடு போன் உள்ளது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள். இப்படி தற்போது இணையத்தில் வெளிவரும் அனைத்தையும் மக்கள் கண்டு ரசிக்கிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு  பிடித்த செய்திகளையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். அது நல்லதோ கேட்டதோ உன்மையோ பொய்யோ என்பதை பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை பிடித்திருந்தால்  பகிர்கிறார்கள்.

இப்படி கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா பாடல்களும் திரைபபட நடிகர்களின் புகைப்படங்களும் திடிரென வைராலகும், ஆனால் தற்பொழுது அப்படியெல்லாம் இல்லை தற்போது yotube டிக் டாக் என பல சமூக வலைதளங்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருவதால் பொதுமக்களும் சில நேரங்களில் மக்களிடையே டிரண்டிங்கில் வருகிறார்கள். இப்படி குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜிமிக்கி கம்மல் என்ற பாட்டின் மூலம் கேரளா பெண் உலக முழுவதும் பிரபலமானர்.

இப்படி அதான் பின்பு ஒரு ஆடார் லவ் எனும் திரைப்படத்தில் வெளிவந்த பாடலின் மூலம் ப்ரியா வாரியார் பிரபலமடைந்து பல மில்லியன் பாலோவர்களையும் அவரது சமூக வலைத்தளத்தில் பெற்று தற்போது ஹிந்தி திரைப்படம் வரை நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படி இந்த வரிசையில் இணையத்தில் வேகமாக பாடல் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது.

டன்ககர டக்கர டும் டும் என்று குழந்தை குரலில் வெளிவந்த இந்த பாடலை தற்போது பலரும் அவர்களது வாட்சப் மற்றும்  இன்ஸ்டாகிராம் பக்கங்களில்  பகிர்ந்து வருகின்றனர்.  இப்படி இந்த பாடல்  முதன்முதலில் ஒரு ஏழு வயது பெண் குழந்தை தனது தம்பியை தூங்க வைப்பதற்காக பாடி இருக்கிறார். இதனை பார்த்த பெற்றோர்கள் இந்த பாடலை வீடியோஎடுத்து இன்னும் குழந்தை குரலில் மாற்றி வெளியிட்டுள்ளனர். முதலில் இஅவரது உறவினர்கள் இதனை இணையத்தில் பகிர தற்போது இது மேலும் வைரலாகி வருகிறது. இதோ இதனை பற்றிய முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here