“எங்க அப்பா எனக்கு வேணும்” – அன்றிரவு நடந்தது இதுதான்!!! வனிதா கணவர் மகனின் பகீர் பேட்டி??வீடியோ உள்ளே!

1238

தற்போது சினிமா திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் நடிந்த விஷயம் ஆனா வனிதா விஜயகுமார் அவர்களின் திருமணம் தான்.இவரது கணவரான பீட்டர் பால் மீது அவரது முன்னால் மனைவியான எல்சபெத் ஹெலன் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும் இவர் முன்னால் மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்காமல் அவரை  திருமணம் செய்ததாகவும் மேலும் இவர் எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்ற காரணங்களை கொண்டு இவர் மேல் புகார் அளித்துள்ளார்கள்.

பீட்டர்பால் மற்றும் எல்சபெத் ஹெலன் அவர்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் அவர் தற்போது பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் அவர் என்னை அன்று இரவு வனிதா அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று வனிதா அவர்களை அறிமுகம் செய்துள்ளார்.மேலும் அவரது மகன் வனிதா அவர்களை அக்கா என்று தான் அழைத்து வந்தாராம்.மேலும் முதன் முதலில் பீட்டர் பால் மற்றும் வனிதாவின் கல்யாண பத்திரிக்கையானது வெளியாகி வந்துள்ளார் நிலையில் இவரது மகன் பீட்டர் பால் அவர்களிடம் விசாரித்த போது அது உண்மையில்லை அது போலியான செய்தி என கூறியுள்ளார்.

மேலும் வனிதா அவர்கள் இரவு உணவு விருந்திற்கு அழைத்தார்கள் மேலும் என் தந்தையும் வனிதா அக்காவும் என்னை வீட்டில் இறக்கி விட வந்தார்கள்.மேலும் எங்களை பெற்றி உன் அம்மாவிடம் சொல்லாதே என கூறியுள்ளார்.அவரது மகன் கூறுகையில் என்னை வந்து விட்டு சென்றார்கள் என அம்மாவிடம் கூறினேன்.மேலும் இந்த சர்ச்சை தற்போது பெரிதாகி வருகிறது.மேலும் பீட்டர் பால் மகன் பேசிய முழு வீடியோ தொகுப்பு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here