உலக மக்கள் அனைவர்க்கும் புடித்த ஒரு விஷயம் அதாவது எல்லா மக்களையும் ஒன்னு சேர்க்கும் விதமாக அமைவது விளையாட்டு தான்.பெரியவர் முதல் சிறியவர் வரை பார்க்க வைக்கும் விளையாட்டுகளில் பல இருந்தும் இந்திய மக்களுக்கு புடித்த விளையாட்டு என்ன வென்றால் அது கிரிக்கெட் தான்.அதுவும் 90களில் ஆடிய வீரர்களை புடிக்கதவர்கள் எவரும் இல்லை.அதுபோல் தற்போது மக்களுக்கு பொழுதுபோக்கில் முக்கிய அம்சமாக விளங்குவது இந்த கிரிக்கெட்.

சச்சின் டெண்டுல்கர் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் ஜாம்பவான் அவரது சாதனைகளை முறியடிக்க யாரவது வர மாட்டார்களா என மக்கள் எதிர் பார்த்துக்கொண்டு இருந்த வெளியில் களம் இறங்கிய நாயகன் தான் விராத் கோலி இந்த வயதில் இவர் வைத்து இருக்கும் சாதனைகள் பெரிதாகும்.இவர் ஹிந்தியில் பிரபல முன்னனி நடிகையான அனுஷ்கா ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த காதல் ஜோடியானது மக்களை பெரிதும் கவர்ந்த ஜோடியாகும்.மேலும் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய வேண்டும் என்று சமுக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

இந்த விவாகரத்து பிரச்சனை எதனால் ஏற்பட்டது என பார்த்தல் நடிகை அனுஷ்கா ஷர்மா பதால் லோக் என்னும் வெப் சீரீஸ் ஒன்றை தயாரித்து வருகிறார்.அந்த படத்தில் சில காட்சிகள் தங்களது கட்சியை தாக்குவது போல் இருகின்றது எனவும் அந்த கட்சியின் எம் எல் ஏ அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.அதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் விராத் கோலி அவர்கள் நாட்டின் மேல் அதிக அளவு பற்று வைத்துள்ளார்.அனால் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா அவர்கள் இப்படி பட்ட சீரீஸ் ஒன்றை தயாரித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.அதனால் விராத் கோலி அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என கூறிப்பிட்டு வருகிறார்கள் .தற்போது இந்த சர்ச்சை இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது