தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் தற்போது இருந்த இடமே தெரியாமல் போயுள்ளனர் அதற்கு காரணம் தற்போது பல இளம் நடிகைகள் தொடர்ந்து திரையுலகை நோக்கி படையெடுத்து வருவதே. இந்நிலையில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பலர் தற்போது தன் மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதோடு குடும்பம் குட்டி என செட்டில் ஆனதோடு ஆளே இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர். இப்படி இருக்கையில் ஒரு சில முன்னணி நடிகைகள் தொடர்ந்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் அக்கா மற்றும் அம்மா போன்ற பல முன்னணி குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் தனது தேர்ந்த நடிப்பு மற்றும் சிரிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டவர் அந்த பிரபல முன்னணி நடிகை. அந்த காலத்தில் பல இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்தவர் தற்போது படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மறுக்கபட்டு அக்கா, அண்ணி மற்றும் போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். சொல்லபோனால் அந்த காலத்தில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு பிசியான நடிகையாக இருந்த அம்மிணி தற்போது வருகின்ற படவாய்ப்புகள் எல்லாம் இரண்டாம் கட்ட நடிகையாகவே வருகிறது.

இந்நிலையில் தனது மார்க்கெட்டை இழந்த அம்மிணி அவரை போலவே பல வருடங்களாக படங்களில் ஹீரோவாக நடித்தும் அவ்வளவாக பிரபலமும் அங்கீகாரமும் கிடைக்காத ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டார். சொல்லப்போனால் அம்மிணியை திருமணம் செய்து கொண்டதிற்கு பின்னர் தான் அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார் என பலருக்கும் தெரியும். மேலும் அவர் தற்போதும் பல படங்களில் நடித்து வந்த போதிலும் அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் வராமல் படங்களில் துணைகதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகளே அதிகமாக வருகிறது.

இதனால் மனமுடைந்த 39-வயதை நிரம்பிய அந்த புன்னகை நடிகை தனது கணவருக்காக தனக்கு தெரிந்த பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு உறவாடி வருகிறாராம். மேலும் பட விழாக்கள் மற்றும் பார்டிகளில் செல்லும் அம்மிணி அங்கு அவர்களுடன் நீண்ட நேரம் பேசுவதோடு அவர்களிடம் படவாய்ப்பு கூறித்து சிரித்து சிரித்து பேச வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளாராம். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here