தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வருடா வருடம் புது புது படங்களில் நடித்து அறிமுகமாகி கொண்டே இருந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களிலும் பட வாய்ப்புகள் பெறுகின்றனர். ஆனால் இவர்களில் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஓன்று அல்லது இரண்டு திரியாபப்டங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் கூட காலம் கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றனர்.

இப்படி தெலுங்கும் லீடர் என்ற பெயரில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைபபடம் லீடர். இந்த திரியாபப்டத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரிச்சா. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடங்கி அடுத்தடுத்த தெலுங்கு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க இரண்டு தெலுங் திரைப்படங்களில் நடித்தார். இப்படி தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த இவருக்கு தமிழில் முதன் முறையாக இயக்குனர் செல்வராகவன் இயக்க நிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மயக்கம் என்ன திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே உச்ச நட்சத்திரத்தின் திரைப்படமாக இருந்தாலும் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது அதுமட்டுமல்லாமல் பிலிம் பேர் மற்றும் விஜய் அவார்ட் உட்பட பல விருதுகளையும் வாங்கி குவித்தார் என்றே சொல்ல வேண்டும்.இப்படி இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஒஸ்தி திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இன்று வரை பல தமிழ் ரசிகர்களாலும் யாமினியாக அடையாளம் காணப்படுகிறார். இப்படி இரண்டு வருடங்களுக்கு முன்பு Joe Langella என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பின்பு திரியாபப்டங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இந்நிலையில் தற்போது கற்பமாக உள்ள அவர் அந்த மகிழ்ச்சி செய்தியினை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே

 

View this post on Instagram

 

A post shared by Richa Langella (@richalangella)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here