வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்களை  விட சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் தான் மக்களிடம் நெருக்கமாக உள்ளார்கள் என்று சொல்லலாம், காரணம் அன்றாட அவர்களை தொலைகாட்சியில் பார்ப்பதால் அவர்களை தன குடும்பத்தில் ஒருவராக நினைத்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு சீரியல் நடிகர்கள், நடிகைகள் மக்கள் அன்றட வாழ்வில் நடுக்கும் பிரச்னைகளை கதை அம்சத்தில் கொண்டு சிறப்பான தோற்றத்தில் நடித்து மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் தொலைகாட்சிகளில் பல எண்ணற்ற தொடர்கள் ஒளிபரப்பாகி மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.

பொதுவாக சொல்லபோனால் வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்கள் மக்கள் மத்தியில் அதிக வர வேற்பை பெற்று வருகின்றனர். இதிலும் சில நடிகைகள் மக்களின் வரவேற்பை பெற்று வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பாலியுட் சினிமாவில் Yeh Rishabh Kya Kehlata Hai சீரியல் இந்தி மக்கள் இடையே பலத்த வர வேற்பை பெற்று ஓடிகொண்டிருக்கிறது. அந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் கரன் மெஹரா மக்களின் பேராதரவை பெற்று நடித்து வருகிறார்.

இவர் இந்தி பிரபல தொலைகாட்சியில் நடிகையாக வலம் வருபவர் நடிகை நிஷா ராவல். 36 வயதான இவர் கரன் மெஹரா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நீண்ட சந்தோசமா இருந்த இவர்களின் வாழ்கையில் சமீபத்தில் ஒரு நிகழ்வு ஏற்பட்டது.

நடிகர் கரன் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாக அவரின் மனைவிக்கு செய்திகள் வந்தது அதை சந்தேகப்பட்ட இது குறித்து அவர் விசாரித்து பார்கையில் அது உண்மைதான் தெரிந்து வந்த அடிகடி கரன் இடம் விமர்சனம் செய்து  வந்துள்ளார் நிஷா ராவல். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் விமர்சனம் முற்றிபோனதால் நடிகை நிஷா ராவல் வீடியோ ஒன்றை வெள்ளியுட்டுள்ளர். இந்த வீடியோ தற்போது இன்னையதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here