தமிழ் திரையுலகில் எத்தையோ இயக்குனர்களும் நடிகர்களும் காலம் கடந்து சென்று நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தாலும் ஒரு சிலரை மற்றும் என்றும் ரசிகர்கள் தங்கள் நினைவில் இருந்து துக்க மாட்டார்கள் என்றே சொலல் வேண்டும். இப்படி அந்த இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு சமூகத்திற்கும் தேவையான பல படைப்புகளை கொடுத்து என்றும் பெயர் சொல்லும் இயக்குனர்களாக மாறிப்போவார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு களத்தில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர் தான் நடிகர் மணிவண்ணன்.

இப்படி அவர் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த பின்னர் அவர் ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்தது மட்டுமல்லாமல் மிகச்சிறந்த காமெடி நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் வலம் வந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படி அவர் கிட்டத்தட்ட நானுறு திரைப்படங்களுக்கு மேல் நடித்தும் ஐம்பது திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கிட்டத்தட்ட தனது கல்லை நண்பனும் ஆஸ்தான ஹீரோவுமான நடிகர் சத்யராஜை மட்டுமே வைத்து இருபத்தி ஐந்து படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்த நடிகர் மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும் ரகுவண்ணன் ஜோடி என்ற இரண்டு வாரிசுகளும் உள்ளனர். தனது முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு பின்னர் பெரிதாக படங்களை இயக்காமல் இருந்த அவர் மாரடைப்பால் காலமானார். இப்படி இவரது மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இப்படி நடிகர் மணிவண்ணனுக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் இருந்த இவர் அவரது மனைவி செங்கமலம். மணிவண்ணனின் மறைவை அவரால் ஏற்றுகொள்ள முடியாததால் தினமும் வருத்தத்தில் இருந்த நடிகர் மணிவண்ணனின் மகள் தினமும் தூங்காமல் புலம்பிக்கொண்டே இருப்பாராம். இந்நிலையில் மணிவண்ணன் மறைந்து இரண்டே மாதங்களுக்குல்லரே மணிவண்ணனின் மனைவி செங்கமலம் காலமானார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here