தமிழ் சினிமாவில்  நடித்து வரும் நடிகர்களில் சிலர் தற்போது வயதாகியும் கூட திருமணம் ஆகாமல் இன்னும் முரட்டு சிங்களக இருந்து வருகிறார்கள் .அந்த வகையில் தமிழ் திரை உலகில் பிரபல இசையமைபலராகவும் இயக்குனராகவும் , பாடகர் ,நடிகர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்தவர் கங்கை அமரன். கங்கை அமரன்கு வெங்கட் பிரபு மற்றும் பிரேம் ஜி என இரு மகன்கள் உள்ளார்கள்  . அந்த வகையில் தனது அப்பாவை போலவே  நடிகர், பாடகர் ,இசையமைப்பாளர் என பன்முகம் திறைமை கொண்டவர் பிரேம் ஜி. பிரேம் ஜி என்று சொன்னாலே நமக்கு முதலில் நேபகம் வருவது எவ்வளவோ பண்ணிட்டோம் இத பன்னமாட்டமா , என்ன கொடும சார் இது இந்த இரண்டு வசனங்களின் முலம் பிரபல மடைந்தவர் நடிகர் பிரேம் ஜி.

இவர் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து மங்காத்தா, கோவா, சென்னை 28, பிரியாணி போன்ற படங்களில் நடித்துள்ளார் . இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து பல படங்களில் பங்காற்றியுள்ளார். மேலும் இவர் வெள்ளந்தியான நடிப்பால் மக்கள் கவர்ந்து இவருக்கென்ன தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இவர்க்கும் 42 வயதாகி இருக்கு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இவர் திருமணத்தை பற்றி எப்போது கேட்டாலும் இப்போதைக்கு இல்லை என்று கூறிவந்த பிரேம்ஜி அமரன் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதாக அவர்கள் வட்டாரத்தில் செய்திகள் வந்த நிலையில், அதற்கு காரணம் சமீபத்தில் அவரது தயார் காலமானார் அது தான். பிரேம்ஜி அமரனுக்கு தோளோடு தோளாக இருந்தது இருந்த தாயார் சமீபத்தில் காலமடைந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அவரது தாயாரின் கடைசி ஆசை அவருக்கு திருமணம் செய்து வைபத்துதானாம். மேலும் பிரேம் ஜிக்கு நெருங்கிய வட்டாரங்களில் பெண் தேடி வந்த நிலையில் , ஏற்கனவே படங்களில், சினிமா நிகழ்ச்சிகளில் அந்த பெண்ணை பார்த்து இருக்குலாம் எனவும், ஆனால் எல்லாம் முடிவான பிறகு செய்திகளை வெளியுடுவோம் என கூறியுள்ளார். ஆகா மொத்தத்தில் சிங்கலாக இருந்த பிரேம்ஜி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதால் அவரின் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். மேலும் இந்த செய்தி சமுகவளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here