தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய்.தமிழ் சினிமா உலகில்மிகப்பெரிய  ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்தான் நடிகர் விஜய். இவர் கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் 100 கோடியை தாண்டி மிகபெரிய வசூல் சாதனையை செய்து வருகிறது. இவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அப்புறம் அதிக ரசிகர்கள் மற்றும் அதிக வசூல் சாதனையை தமிழ் சினிமாவில் செய்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாஸ்டர் மிகபெரிய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.மேலும் இப்படத்தை சன் நிறுவனம் தயாரித்து வருகிறது.இயசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் தலைப்பு நடிகர் விஜயன் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வந்து.தற்போது இப்படத்தின் பாடலின் படபிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிக்க தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக கிசு கிசு பட்டவர்கள் நடிகர் விஜய் மற்றும் சங்கவி.

இவர்கள் இணைந்து நடிக்கும் படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் எதிர்பார்த்தை விட நன்றாக அமைந்து விடும். இதன் காரணமாக இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக அன்றிய பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன.ஆனால் தற்போது வரை நாங்கள் இருவரும் நல்ல நண்பராக மட்டுமே பழகி வரோம் என இந்த கிசு கிசுகளுக்கு விடை கொடுத்துள்ளார். விஜய் மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான படம் விஷ்ணு .இந்த படைத்தள வந்து விஜய் மற்றும் சங்கவி ஆற்றில் குளிக்கும் காட்சிகள் படமாக எடுக்க பட்டிருக்கும்.

அதில் விஜய் குளிக்க பயப்படுவது போலவும் சங்கவி விஜய் க்கு ஆற்றில் குளிப்பது என்று கத்து தருவது போலவும் படமாக பட்டிருக்கும். ஆனால் சங்கவி இயகுனரிண்டம் திட்டு வாங்க கூடாதென்று அவர் சொல்வதை கேட்டு வேக வேகமாக நடித்து முடித்து விட்டாராம் . ஆனால் விஜய் குளுரில் நடுங்கி கொண்டு நெறைய டேக் வாங்கினாராம். இதனால் கடுப்பான சந்திரசேகர் ஒரு பெண்ணே அந்த காட்சியை நடித்து முடித்துவிட்டது, உனக்கு என்ன என்று விஜயை திட்டி விட்டாராம். அதன் பிறகு விஜய் சங்கவியிடம் சென்று, செல்லமாக சண்டை போட்ட்ராம். அந்த செய்தியை சமீப வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார் நடிகை சங்கவி.இந்த தகவல் தற்போது  வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here