ஒருவனை எளிதில் அளவோ கோவப்படவோ வைத்திடலாம் ஆனால் சிரிக்க வைப்பது எளிதான காரியமல்ல அந்த வகையில் கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், முக பாவனைனாலும் இயல்பான நகைச்சுவையில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வைகை புயல் வடிவேலு    தமிழ் சினிமாவில் நகைசுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்தி கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரு அற்புத கலைணன் வடிவேலு. இவருடைய தனித்துவமான காமெடி காட்சிகள் ரசிகர் மத்தியில் பிரபலமாக ஒரு காலகட்டத்தில் நம்பர் 1 காமெடி நடிகராக வளம் வந்தார். இவர் தனது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளும், பார்த்து சிறிய  குழந்தை முதல்  பெரியவர்கள் முதல் சிரிக்காத ஆளே இல்லை என்று சொல்லலாம்.

அந்த வகையில் சின்ன கவுண்டர், வரவு எட்டன செலவு பத்தணா, இளவரசன், தேவர் மகன், காத்திருக்க நேரமில்லை போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைத்தும் தமிழ் சினிமா ரசிகர் இடையே பலத்த வரேவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து வின்னர், பிரண்ட்ஸ், வெற்றிகொடி கட்டு போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்களில் அனைத்தும் நகைச்சுவை உச்சத்திற்கு கொண்டு சென்றனர்.இவர் நடிகர் மட்டும்மல்லாமல் சிரிப்பு வருது சிரிப்பு வருது, ஊனம் ஊனம், வாடி பொட்ட புள்ள வெளிய, ஆடிவா பாடிவா, விக்கிழு விக்கிழு, போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து நகைச்சுவை பாடகர் மட்டும்மல்லாமல் ஹீரோவாக களம் இரங்கி இம்மிசை அரசன் 23 புலிகேசி, இந்திர லோகத்தில் நான் அழகப்பன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வர வேற்பை பெற்றார். வடிவேலின் காமெடி காட்சிகளுக்காக ஓடிய படங்கள் உண்டு. இப்படி ரசிகர்களை சிரிப்பு மலையில் நனைய வைத்த இவர் ஒரு சில வருடங்களாக பட வாய்புகள் இல்லாமல் இருந்த ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

நடித்த ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அவர் அடம் பிடிபதுதன் அவரின் மார்கெட்டை பதம் பார்த்தது என்று சொல்லாம். வடிவேலு காமெடி நடிகராக இருக்கும்போதே படங்களில் அவருக்கென பாடல்கள் வைப்பார்கள். அந்த வகையில் வடிவேலு ஒரு படத்தில் நடிகை ஒருவருடன் ஒரு பாடல்களுக்கு நடனம் ஆடும்போது அவருக்கு  முத்தமிடும் காட்சிகள் மீம்ஸ் கிரியடேர்கள் கண்டு பிடித்து அந்த புகைப்படத்தை வெளியுட்டுள்ளனர். தற்போது இத்தன ஆண்டுகள் கழித்து அந்த புகைப்படம் சமுகவளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றனர்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here