பொதுவாகவே சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீதான வதந்திகளுக்கு அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை ஓய்வு என்பது இல்லாமல் தொடர்ந்து வந்த வண்ணம் தான் உள்ளது எனலாம் . சொல்லபோனால் அந்த காலத்திலாவது அவ்வபோது ஒரு சில பத்திரிக்கைகளில் தான் இது போன்று கிசுகிசுக்கள் வந்தபடி இருக்கும் ஆனால் தற்போது எல்லாம் அப்படி இல்லை இது மாதிரியான வந்ததிகளை பரப்புவதையே ஒரு தனி வேலையாக செய்யும் அளவுக்கு பல இணைய அமைப்புகள் உள்ளது. அதிலும் கடந்த சில மாதங்களாக நடிகர் ஒருவர் தான் நடித்தவரை போதும் இனி என்னோட வேலையே இது போன்ற வதந்திகளை தெறிக்க விடுவது என இறங்கி பல முன்னணி நடிகர் நடிகைகளின் வாழ்க்கையை நாறடித்து வருகிறது.

அந்த நடிகர் வேறு யாரும் இல்லை அந்த களம் தொடங்கி இந்த காலம் வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் பல குணசித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தான். இவர் இப்போது நடிப்பதை தவிர்த்து முழுநேர வேலையாக முன்னணி நடிகர்களின் வதந்திகளை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவே தனியாக ஒரு இணைய அமைப்பு மற்றும் பத்திரிக்கையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் ரஜினி தொடங்கி தளபதி விஜய் வரை பல முன்னணி நடிகர்களின் கிசுகிசுக்களை கொட்டிதீர்த்து முடிந்த நிலையில் இவர் தற்போது பிரபல முன்னணி நடிகரான சீயான் விக்ரம் பக்கம் திரும்பியுள்ளார். சீயன் விக்ரம் அவர்களின் படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி பிரபலம் தான் எனலாம் அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திற்கும் அந்த படத்தின் கதைக்கு தகுந்தாற்போல் தனது நடிப்பு மற்றும் உடலமைப்பை மாற்றி நடிப்பதில் மிகவும் வல்லவர் விக்ரம் அவர்கள்.

மேலும் திரையுலகில் இதுவரை எந்த ஒரு நெகடிவ் கருத்துகளும் இல்லாமல் இன்றளவும் நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கி வருபவர் நடிகர் விக்ரம் அவர்கள். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார் என பலர் சொல்லி வந்த நிலையில் இதற்கு எதிர்மறையாக ரங்கநாதன் அவர்கள் கூறியுள்ள தகவல் சினிமா வட்டரத்தில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

அதில் அவர் கூறியுள்ளதாவது விக்ரம் அவர்கள் ஆரம்பத்திலிருந்து தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் காதல் இல்லாத ஒரு வகையான உறவில் மிக நெருக்கமாக இருப்பாராம். மேலும் அது சென்னையில் படபிடிப்பு என்றால் எதுவும் இருக்காதாம் அதுவே வெளிநாடுகளில் படபிடிப்பு என்றால் அவ்வளவு தானாம் என்பது போலான பல விமர்சன கருத்துகளை விக்ரம் அவர்கள் மீது அள்ளிதெளித்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here