தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் தான் நடிகர் விக்னேஷ் சிவன். குறும்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்கையை தொடங்கிய இவர். அதன் பின்னர்2012 ஆம் ஆண்டு சிம்பு, வரலட்சுமி வைத்து போட போடி என்ற படத்தினை இயக்கினர். இவர்கள் எதிர் பார்த்த அளவிற்கு இந்த படம் ஓட வில்லை என்று சொல்லலாம். வணிக ரீதியாக இந்த படம் தோல்வியை சந்தித்தாலும், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்திற்கு முன்று ஆண்டுகள் இடைவெளி விட்ட இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்ல பட்டதாரி என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்தது சிறிய கதாபாத்திரம் என்றாலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து விஜய்சேதுபதி,நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கினர். அந்த படம் ஒரு காதல் கலந்த காமெடி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தியில் நடிக்கும் போதுதான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாரவிற்கும் காதல் மலர்ந்தது.இவர்கள் 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இவர் பாடகராக 28 பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி முவரையும் வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்குவது மட்டும்மல்லாமல் நல்ல படங்களையும் தயாரிக்கவும் மற்றும் நல்ல படங்களை வாங்கி வெளியுடுவதில் முனைப்பு கட்டிவந்த அவர்  இந்த ஊரடங்கு காலத்தில்  ஏடாகுடமாக மாட்டி கொண்டாராம் விக்னேஷ் சிவன். அந்த வகையில் நெற்றிக்கண், ராக்கி, போன்ற படங்கள் ரீலிஸ் ரெடியாக இருக்கும் நிலையில் தற்போது திரை அரங்குகள் எதுவும் திரகபடாததால் அந்த மூன்று படமும் பெரிய நிதி படம் என்பதால் சிக்கலில் மாட்டிகொண்டு தவித்துவருகிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் இந்த தயாரிப்பு விசியம் நயன்தாராவிற்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இப்படி ஒரே நேரத்தில் பல இடங்களில் சிக்க வைத்தால் வருங்காலத்தில் நடுரோட்டில் நிற்க வேண்டியதான் என்று விக்னேஷ் சிவனிடம் எச்சரித்துள்ளார்.மேலும் இந்த தகவல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகின்றனர்….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here