தற்போது வெள்ளிதிரைகாட்டிலும் சின்னத்திரையில் எத்தனையோ புது புது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் உள்ளது. அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சிகளில் எண்ணற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்கள் மத்தியல் பெரிய அளவில் வர வெற்பை பெற்று வருகின்றனர். அப்படி  ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் மாபெரும்வெற்றி பெற்றது.இந்த நிகழ்ச்சி 4 சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது 5 சீசன் வர இருக்கிறது. இந்நிகழ்ச்சி கடந்தசீசனில் நடிகர் ஆரி அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது மட்டும்மல்லாமல் டைட்டில் தஹ்ட்டி சென்றார் .

 

இந்நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசனில் கலந்து கொண்ட பிரபலங்கள் நிறைய பேர் பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடத்த பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த சில நடிகைகள் தற்போது எங்க இருக்கிறார்கள் என்று தெரியாமல் பொய் விட்டார்கள். அந்த வகையில் தெலுங்கில் யவ குடு படத்தின் மூலம் தமிழ் சினிமா திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதை தொடர்ந்து இவர் தமிழில் பத்திரி என்னும் திரை படத்தில் நடிகர் ஜோடியாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து ரோஜாகூட்டம் , சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றார் . அதிலும் சில்லுனு ஒரு காதல் படத்தில் தனது யுட்டான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவரின் ரோஜா கூட்டம் படம் இன்னும் மக்களின் பேவரட் ஆக இருந்து வருகிறது . அதன் பிறகு தமிழில் பட வாய்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தார் . அதற்கு பிறகு  நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூரை திருமணம் செய்து கொண்டார் .

திருமணதிற்கு பிறகு பட வாய்புகள் எதவும் இல்லாததால் நடிப்பை விட்டு விலகிய அவர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்றி குடுத்து டோனி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் தற்போது நடிகை பூமிகா ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது . மேலும் அதற்கு முற்று புள்ளி வைத்த பூமிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை யாரும் அணுக வில்லை அப்படி அழைத்தாலும் எனக்கு விருப்பம் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த தகவல் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது….

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here