தாவணியில் தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா??வாயடைத்து போன ரசிகர்கள் !!நீங்களே பாருங்க !!புகைப்படம் உள்ளே !!

1058

பிக் பாஸ் முடிந்த பிறகு போட்டியளர்கள் அனைவர்க்கும் பட வாய்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலித்து மக்கிளடம் பெரும் வரவேற்பை பெற்றவர் லொஸ்லியா.அந்த வீட்டிற்குள் கவின்னை காதலித்து பின்பு வெளியே வந்த உடன் இருவரும் தனது வேலைகளை பார்த்த வருகிறார்கள் .இதை அடுத்து இலங்கை சென்ற லொஸ்லியா தனது போட்டோசூட் பக்கம் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று எவருக்கும் அறிந்த வண்ணம் இல்லை .

தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்த படி தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள் மேலும் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் சமுக வலைத்தளங்களில் தங்களது பொழுதை கழிக்க வித விதமான போட்டிகளை வைத்து வருகிறார்கள்.இந்நிலையில் பிரபல பிக் பாஸ் புகழ் லாஸ்லியாஎ அவர்கள் தமிழ் சினிமாரசிகர்கள் மத்தியில் தற்போது கனவு கன்னியாக வளம் வருகிறார்.மேலும் இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.

மேலும் இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருகிறார்.மேலும் இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் அதற்கு லைகுகளை குவித்து வருகின்றார்கள்.தற்போது லாஸ்லியா அவர்கள் பத்து வருடத்திற்கு முன்பு பாவாடை தாவணியில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அதனை ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள் மேலும் கமெண்ட் களை குவித்த வண்ணம் உள்ளனர்.புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here