கொரோன காரணமாக பிரபல நடிகர் செய்த செயல்?? பயத்தில் இப்படியா பண்ணுவது!! தீயாய் பரவி வரும் புகைப்படம் !!

682

மக்களை பெரிதும் அச்சுறுத்தி வரும் நோயான இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் பயத்தில் உறைந்து போயுள்ளர்கள்.மேலும் இந்த நோயில் தாக்கம் வேகமாக மக்களிடையே பரவி வருவதால் மக்களை அதில் இருந்து பாதுக்காக அரசாங்கம் முன்னணி எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர விடாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இதனால் பல மக்களின் அன்றாட வாழ்கை பெரும் சிரமத்திற்கு உள்ளானது.மேலும் இந்த நோயின் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதனால் உயிர் இழப்புகளும் நேர்ந்து வருகிறது. எந்த ஒரு தொழில் துறைகளும் இயங்க முடியாமல் தொழிலார்கள் பெரும் அவஸ்தை பட்டு வருகிறார்கள்.

இதன் அடிப்படியில் இந்த நோய் யாரையும் விட்டு வைக்கவில்லை பிரபல ஹிந்தியில் நடிகராக இருக்கும் அமிதாப் பச்சன் குடும்பத்தாருக்கு இந்த தொற்று பரவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் இந்த நோய்  பாலிவுட் சினிமா துறையை விட்டு வைக்க வில்லை.இந்த நோயால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் ஹிந்தியில் பிரபல நடிகராக விளங்கும் ஷாருக் கான் அவர்கள் கொரோன தொற்று காரணமாக அவரது சொகுசு பங்களா ஒன்றிற்கு பிளாஸ்டிக் கவர்களை கொண்டு மூடியுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இது நோய் பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here