சினேகாவின் மகனை பார்த்து இருப்பீங்க! மகள பார்த்து இருக்கீங்களா? முதல்முதலாக வெளிவந்த புகைப்படம்! – மகிழ்ச்சியான ரசிகர்கள்!

1053

தமிழ் சினிமாவில் 90களில் மக்களால் செல்லமாக சிரிப்பழகி என்று அழைக்கப்பெற்றவர் தான் நடிகை சினேகா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான என்னவளே படம் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானார்.மேலும் அதில் அன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த மாதவன் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான அப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

புகழின் உச்சியில் இருந்த நடிகை சினேகா பிரபல தமிழ் சினிமா நடிகரான பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவருக்கு விஹான் என்னும் மகன் இருக்கிறார்.இந்நிலையில் இவர் குழந்தை பிறந்த பிறகு சிறுது காலம் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார்.

பிறகு சில நிகழ்சிகளில் நடுவராக பங்கு பெற்று வந்தார்.மேலும் இவர் சின்னத்திரையில் கலக்கி வந்த இவர் பிறகு பட வாய்ப்புகள் கிடைத்து படங்களில் நடித்து வந்தார்.மேலும் நடிகை சினேகா அவர்கள் இரண்டாம் முறை கர்ப்பமாகி அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் அந்த பெண் குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டினர்.

தற்போது ஆத்யந்தா குழந்தையின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Happy women’s day to all the amazing women!! #motherhood #motherdaughter Photography @mommyshotsbyamrita Makeup @perfektmakeover

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here