மக்களுக்கு பொழுது போக்கில் முக்கிய அங்கம் வகிப்பது சீரியல் தொடர்கள் தான்.அதிலும் அந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் பல புது புது தொடர்களை மக்களிடம் கொண்டு சேர்பதற்கு பெரிதும் பாடு பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் ஒரு ஷோ வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு மக்களை அந்த நிகழ்ச்சியிடம் நல்ல படியாக கொண்டு சேர்க்க வேண்டும்.அதே போல் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.

dd hot pics

அதிலும் ஒரு காமெடி ஷோவோ அல்லது ஒரு ரியாலிட்டி ஷோ போன்ற எந்த நிகழ்ச்சி ஆனாலும் அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தான் வேண்டும்.ஏனினில் தொகுப்பாளர்கள் தான் அந்த ஷோவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வர்கள்.

dd pics

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் பல புது புது நிகழ்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.தொகுப்பளினியாக மக்களை கவர்தவர் தான் டிடி இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அந்த ஷோ ஹிட் ஆகிவிடும் அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

kpy dheena

இந்நிலையில் நடிகையாக பல படங்களிலும் நடித்துள்ளார் டிடி.இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய போது விஜய் டிவி புகழ் ஆனா தீனா அவர்கள் குக் வித் கோமாளி புகழ் அடித்துள்ளார்.மேலும் அடிக்கும் போது தெரியாமல் தொகுப்பாளினி டிடி மேல் அந்த அறை விழுந்து விடும்.அந்த வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டது.அதனை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோ வை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here