“நாங்க ஒன்னும் வேணும்ன்னு பன்னால புரிஞ்சுகோங்க” கதறி அழும் பிரபல நடிகைகள்! என்ன நடந்தது !!வீடியோ உள்ளே !!

3112

ஹிந்தியில் பல படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் மக்களிடையே பிரபலம் அடைந்த படமான MS Dhoni Untold story படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.இந்த படம் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இவர் அண்மையில் தனது அபார்ட்மெண்டில் மரணம் அடைந்தது நம் அனைவர்க்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சுஷாந்த் மறைவிற்கு பல சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் சினிமா ரசிகர்கள் அனைவரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்த வண்ணம் இருகிறார்கள்.இவர் மன அழுத்தம் காரணமாக அவ்வாறு செய்துள்ளார் என்று இணையதளத்தில் பேசி வருகிறார்கள்.இதில் தமிழ் சினிமா நடிகைகளான பிக் பாஸ் புகழ் ரேஷ்மா மற்றும் அவரது நண்பரான சஞ்ஜனா அவர்கள் அவரது மறைவை தாங்க முடியாமல் பெரும் சோகத்தில் உள்ளார்கள்.

மேலும் சமுக வலைத்தளங்களில் அவருக்கு வருத்தத்தை பலர் தெரிவித்து வருகிறார்கள்.நடிகை ரேஷ்மா மற்றும் சஞ்ஜனா  அவர்கள் அவர்களது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் நேற்று லைவ் மூலமாக அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.இதனை கண்ட ரசிகர்கள் அவர்கள் இருவரையும் வறுத்து எடுத்து உள்ளார்கள்.நீங்கள் இரங்கல் தெரிவிக்க வந்த மாறி தெரியவில்லை.இரங்கல் தெரிவிக்க இருவரும் புல் மேக்கப்வுடன் தான் வருவீங்களா உங்களது புப்லிசிட்டி புகழுக்கு அளவே இல்லையா என ரசிகர்கள் விளாசிஉள்ளார்கள்.

அதற்கு நடிகை சஞ்ஜனா மற்றும் ரேஷ்மா அவர்கள் நங்கள் பப்ளிசிட்டிக்காக பண்றோமா,மேக்கப்ப் போட்டிருக்கோமா”நாங்க லிப்ஸ்டிக் கூட போடல என கதறியுள்ளார்கள்.மேலும் அந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here