தமிழ் சினிமா அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்களில் தல அஜித் அவர்களும் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளவர்.இவர் பொது விழாக்களுக்கு வருவதில்லை இவர் வர வில்லை என்றாலும் இவரது பெயரை கூறினாலே போதும் கரகோசம் காதை கிளிக்கும்.அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர் மேல் பாசம் வைத்துள்ளார்.இவர் தனது கடின உழைப்பால் யார் உதவியும் இல்லாமல் சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது இந்த இடத்தில் என் அற்ற ரசிகர்களை பெற்றவர்.

ஆரம்ப கால கட்டத்தில் தான் எவ்ளோ கஷ்டப்பட்டு சினிமா துறையில் முன்னேறி வந்தார் என்பது நம் எல்லருக்கு தெரிந்த ஒன்று தான்.பல நடிகர்கள் தங்களை அறிமுக படுத்தின நிலையில் தான் சொந்த காலில் நின்று தற்போது தமிழ் சினிமா வில் முன்னணி நடிகராக திகழ்கிறார்.தல அஜித் அவர்கள் சினிமா =விற்கு வருவதற்கு முன்பு மேக்காணிகாக பணியாற்றியுள்ளார் என்பது நாம் அனைவருக்கு தெரியும்.இவர் அதற்கு முன்பு வேர் வேலை செய்து வந்துள்ளார்.தற்போது பல துறைகளில் அதாவது கார் ரேசிங், பைக் ரேசிக், பைலட் போன்று துறைகளில் வெற்றி பெற்றுள்ளார்.

தல அஜித் அவர்கள் தான் முதல் முதலில் செய்த வேலையை பற்றிய தகவல் வெளி வந்துள்ளது.அதில் அவர் நான் சினிமாவிற்கு முன்பு ஒரு கார்மெண்ட்ஸ் ஒன்றில் மெர்ச்சன்டைசெர் ஆகா வேலை செய்துள்ளார்.இந்த செய்தியானது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.இதை அறிந்த தல ரசிகர்கள் மற்றும் இணையதளவாசிகள் இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.அந்த வீடியோ கீழே உள்ளது.