தமிழ் சினிமாவில் இன்றும் திரைப்படங்களில் பல நீகளில் முக்கிய கதாபத்திரங்கள் பிரப்லாமடைகிறதோ இல்லையோ இந்த துனைக்கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் ப்ரியாப்லாமடியாந்து விடுகின்றனர். இப்படி ஓரிரு படங்களில் நடித்து பிரபலமடைந்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியும். இன்று குணசித்திர நடிகர் மற்றும் நடிகைகளாக இருக்கும் பலரும் இன்று இந்த வழியில் வந்தவர்கள் தன் என்றே சொல்ல வேண்டும். ஏன் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் பலரும் இந்த இப்படி சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர்களே.

இப்படி வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைபப்டத்தின் மூலம் நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்தவர நடிகர் தவசி. இப்படி பெரிய தாடி முறுக்கு மீசை என மதுரைக்கே உரித்தான தோற்றத்தில் இவர் பூசாரியாக இருந்து கருப்பன் குசும்ப்புக்காரன் என பேசிய வசனம் இப்போதும் பிரபலமாகி இன்றி வரை தமிழ் மீம் கிரியேட்டர்கள் அதனை உபோயோகப்படுதி வருகிறார்கள். இப்படி இவர் தமிழ் சினிமாவில் கிழக்கு சீமையிலே படம் தொடங்கி,

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டு இருக்கும் அண்ணாத்தே திரைப்படம் வர பல படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் கிராமப்புற படங்களில் இவர் கதாபத்திரங்களை அடிக்கடி காணலாம். இதுவரை ஐம்பது படங்களுக்கு மேல் குணசித்திர மற்றும் துணை நடிகராக பல படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படி ராசாத்தி எனும் சின்னத்திரை சீரியலில் இறுதியாக நடித்த இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் உதவி கேட்டு அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ திரையுலகில் வைரலாவது மட்டுமல்லாமல் அவருடன் நடித்த நடிகர்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here