அட நம்ம மாலா அக்காவா இது??மாடர்ன் உடையில் இணையத்தை கலக்கி வரும் புகைப்படம் !!ஷாக்காண ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே!

4622

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தான் வசம் திரும்பி பார்க்க வைத்தது.மேலும் நடிகை சுஜா ரோஸ் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான கோழி கூவுது மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.பின்பு கோலிவுட் துறையில் படிபடியாக படங்களில் வாய்ப்பு கிடைக்க இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Actress sija rose photos

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரெக்க படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.அந்த படத்தில் டீச்சர் ஆகா நடித்து பலரை கவர்ந்தார்.மாலா அக்கா என்னும் கதாபாத்திரத்தில் தனது அருமையான நடிப்பை வெளிபடுத்தினார்.

Actress sija rose photos
Actress sija rose photos

இந்நிலையில் இவர் அந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமா வின் தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான பைரவா மூலம் எல்லை அற்ற ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள மொழி சினிமா துறைகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

Actress sija rose photos
Actress sija rose photos

இவர் நடித்த படங்களில் இவர் குடும்ப பெண்ணாக நடித்து மக்களை கவர்ந்துள்ளார்.தற்போது சமுக வலைதளங்களில் இவரது மாடர்ன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் மாலா அக்காவா இது என வாயடைத்து போய் யுள்ளனர்.மேலும் அந்த புகைப்படத்திற்கு இணைய வாசிகள் லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.மேலும் அந்த படத்தை பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Actress sija rose photos
Actress sija rose photos
Actress sija rose photos
Actress sija rose photos
Actress sija rose photos
Actress sija rose photos
Actress sija rose photos
Actress sija rose photos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here