தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட மற்ற மொழி பேசும் நடிகைகளே அதிகம் என அனைவரும் அறிந்த ஒன்றுதான். அன்றிலிருந்து இன்றுவரை ஒரு சில நடிகைகள் மட்டுமே தமிழ் பேசும் நடிகைகளாக இருந்து மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். இப்படி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் தமிழ் நடிகைகள் ஒரு சிலர் பின்னர் வளர்ந்து உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டு நடிக்கின்றனர். இப்படி தமிழில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சனுஷா.
தமிழில் 2001 ஆணு வெளியான காசி திரைபப்டத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்ய்ச்சதிரமாக அறிமுகமான சனுஷா அதன் பின்பு பல திரைபப்டங்களில் நடித்திருந்தார். இப்படி முதமுதளாக மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சதிராமாக அறிமுகமான இவர் அதன் பிறகு மீண்டும் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவிற்கு தங்கையாக நடித்திருப்பார். இப்படி சிறு சிறு வேடங்களில் அவ்வபௌது பல மொழிகளிலும் நடித்து வந்த இவர் மீண்டும்,
முன்னணி கதாநாயகியாக கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைபபடம் குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும் அந்த ஆண்டு பெரிதும் பேசப்படும் படமாக அமைந்தது. இப்படி சிறு வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி இருந்ததால் அதன் பின்பு யாவருக்கு பெரிதாக பட வாய்ப்பகள் கிடைக்கவில்லை.
இப்படி அதன் பின்பு கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ்பாண்டியன் திரைப்படத்தில் நடித்திருந்த இவர் பினனர் மீண்டும் சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் திரைபப்டத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிதகாக படங்களில் நடிக்காத இவரின் தற்போதைய புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆச்ர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
Jus trying with some other pose😁 Mwuuaahhh it seems❤🤷♀️🙊 📸@nishilanan 👕@hubatoz