அஜித் வந்தா என்ன? வரலைன்னா ஏன்னா? – எஸ் பி பி மறைவுக்கு வராத அஜித் பற்றி முதன் முறையாக பேசிய மகன் சரண்!!! முழு வீடியோ உள்ளே!

1139

கோரோனவானது  இப்போதைக்கு முடிந்த பாடில்லை, லாக்டவுன் தொடங்கப்பட்டு ஆருமாதங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்போதைக்கு அரசு சில தளர்வுகளை அறிவித்து வருவதால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயைபு நிலைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்க்கின்றனர்.  பொது மக்களும் சினிமா பிரப்லாங்களுமென பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிஹை பெற்று வரும் செய்தி நாளுக்கு நாள் அதிகரிதுக்கொண்டே இருக்கிறது.  கடந்த பல வாரங்களாகவே தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுதான்.

இப்படி  அவர் சிகிச்சை பெற்றுவந்த முதல் நாளில் இருந்தே அவர் உடல் நலம் தீவிரமடைந்ததாக பல தகவல்கள் வதந்திகள் வெளிவந்தது. இந்த வதந்திகளை பொய்யாக்கும் வகையில் அவரது மகன் எஸ் பி சரண் அவர்கள் தினமும் அவரது உடல் நிலை பற்றி தினமும் வீடியோ பதிவை வெளியிட்டார், இப்படி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு எஸ் பி பி அவர்களுக்கு கொரோனா நெகடிவ் வந்துவிட்டதாகவும் அவர் விரைவில் பூரண குணமடைந்து விடுவார் எனவும் தகவல்கள் வெளிவந்தன.

இப்படி இவர் குணமடைய இவருக்கு பிசியோ சிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். இவர் மறைவிற்கு பல்வேறு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவிதுவந்தன்ர். அடுத்தநாள் பல திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்கினர்.

இப்படி நடிகர் தளபதி விஜய் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் ரசிகர்கள் பலரும் ஏன் அஜித் வரவில்லை என பல கேள்விகளை எழுப்பினர், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ் பி சரண் பதிலளிக்கும்போது இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. இதனால் கோபடைந்த அவர் அவர் வந்தா என்ன வரலைனா என்ன அவர் என்னிடம் போன் பண்ணி கேட்டு விட்டார் எனும் தெரிவித்துள்ளார், இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here