பிக் பாஸ் புகழ் சாக்ஷி வெளியிட்ட தனது சிறு வயது புகைப்படம் ??வாயடைத்து போன ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

635

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல நிறுவனமான விஜய் டிவியால் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும் இந்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பங்கு பெற்று மக்கள் ஆதரவுடன் இந்த போட்டியை வெல்வார்கள்.

இந்த பிக் பாஸ் சீசன் 3 யில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் நடிகை சாக்ஷி இவர் தமிழ் சினிமாவில் சில படங்களை நடித்துள்ளார்.இவர் நூறு நாட்கள் அந்த வீட்டில் தங்களது உண்மை முகத்து மக்களுக்கு காண்பித்து மக்கள் அதில் யார் வெற்றிக்கு தகுதியானவர் என தேர்வு செய்தனர்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான அட்லி இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆனா ராஜா ராணி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.அந்த படத்தின் மூலம் இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமா வில் தனது பயணத்தை தொடர்ந்தார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி சினிமா துறையில் நடித்துள்ளார்.

தற்போது மக்கள் அனைவரும் இந்த கொடிய நோய் காரணமாக வீட்டில் முடங்கியுள்ளார்கள்.தங்களது பொழுதை கழிக்க சமுக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அன்னையர் தினம் ஆனா நேற்று மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.மேலும் தங்களது சிறு வயது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளனர்.இதில் சாக்ஷி அவர்கள்தனது சீறு வயது புகைப்படத்தை தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.அதை கண்ட ரசிகர்கள் சாக்ஷி செம அழகாக இருக்கிறார் என கமெண்ட் களை பதிவிட்ட வண்ணம் இருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here