நடிகை சமந்தா 2017ல் இருந்தே கர்ப்பமாக இருக்கிறாரா? குழந்தை வெளியே வரவில்லையா? – வெளிவந்த வீடியோவில் ஒருவழியாக உண்மையை உடைத்த நடிகை!! வீடியோ உள்ளே !

1468

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளே ஒரு சிலர்தான், அந்த காலம் தொடங்கி இந்தகாலம் வரை ஒரு சில நடிகைகள் மட்டுமே தனது சொந்த குரலில் டப்பிங் செய்து தமிழ் பேசி நடிக்கின்றனர். இப்படி தமிழ் சினிமாயில் மட்டுமலல்து தென்னிந்திய அணைத்து மொழிகளிலும் கலக்கிவரும் நடிகைதான் சமந்த இவர் சென்னை யில் உள்ள பல்லாவரத்தை சேர்ந்த நம்ம ஊர் நடிகை. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் என தெனிந்திய மொழிகள் அனைத்திலும் பிஸியான நடிகையக திகழ்கிறார்.

ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் பின்னர் தனது திறமையினால் படிப்படியாக முன்னேறி தனக்கென ஒரு மார்கெட்டை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார். பான காத்தாடி மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் இவரை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லவே தற்போது தளபதி விஜய் சூர்யா என அணைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து தனது முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்தவர்.

இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடத்திலும் ரசிகர் பட்ட்லம் ஏராளம். இப்படி இருக்க தெலுங்கு நடிகர் நக நகர்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணதிற்கு பிறகு பெரிதும் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் பல படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கியுள்ளார்.

இப்படி திருமணமாகி வெகு நாட்கலானதால் அடிக்கடி ரசிகர்கள் இவர் கர்பமாக உள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதற்க்கு சற்றும் வாய்திறக்காமல் இருந்த இவர் தற்போது ரசிகர் கேட்ட கேள்விக்கு வீடியோ வாயிலாக பதிலளித்துள்ளார்.  அதில் நான் 2017ல் இருந்தே கர்பமாக இருப்பதாகவும் குழந்தை தான் வெளியே வர வில்லை என கூறியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யபடுத்தியது மட்டுமல்லாமல் குழப்பமடையவும் செய்துள்ளது. இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here