சமந்தா தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அணைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் இவரும் ஒருவர்.இவர் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வருபவர்.இவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் நடித்து வெளியான படம் மாஸ்கோவின் காவேரி என்ற மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.பின்பு இவர் கெளதம் மேனன் இயக்கி தெலுங்குவில் வெளியான Ye Maaya Chesave அதாவது தமிழில் அந்த படம் விண்ணைதண்டி வருவாயா என்ற ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்தின் மூலம் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் மற்றும் விருதுகள் ஏறலாம்.பின்பு படி படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் நாயகியாக வளம் வருகிறார்.பானா காத்தாடி என்னும் படத்தில் அதர்வவுடன் இணைந்து நடித்துள்ளார்.நடிகை சமந்தா அவர்கள் தற்போது உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.கத்தி படத்தில் இவர் தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்து இருப்பார்.
இவர் தெலுங்குவில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணம் நடந்த பிறகும் இவர் தற்போது அதிக அளவில் படங்களை நடித்து வருகிறார்.இவர் தமிழில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் இவர் திடீர் என்று விலகி விட்டார்.இவர் கத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாகவும், அதன் காரணமாக தான் நான் இந்த படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டு வருகிறது.அது மட்டுமல்லாமல் இன்னும் ஓர், இரு வருடத்திற்கு எந்த படத்திலும் நடிக்க போவதாக இல்லை என்று கூறி வருகிறார்கள்.இந்த செய்தியை கேட்ட சமந்தா ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவரை பெரிய திரையில் பாக்க முடியாது என் பெரும் வருத்ததுடன் இருகிறார்கள்.இந்த செய்தியை சமந்தா ரசிகர்கள் தற்போது இனையதளத்தில் பரப்பி வருகிறார்கள்.அதே போல் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.