நடிகை சமந்தா வெளியிட்ட ரீசன்ட் போட்டோசூட் புகைப்படங்கள் !! குஷியில் ரசிகர்கள்

1517

 கடந்த சில வருடங்களாகவே இரண்டு மொழிகளில் கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா ஆண்டு ஒன்றுக்கு சுமார் இருபது உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளிவருகிறது என்றால் அதில் பத்து  படங்கள் நடிகை சமந்தாவின் படங்களாக இல்லாமல் இருக்காது அந்த அளவிற்கு இரு மொழிகளிலும் கலக்கிகொண்டிறுக்கிறார். இப்படி இருக்க அடிமுகனடிகர்களின் படங்களில் கூட தவறாமல் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் நடிகை சமந்தா, இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வரும் பொழுதோ ஓரிரு விமர்சனங்களை சந்தித்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் சாதித்து காட்டியவர். நடிகை சமந்தா சென்னையை சேர்ந்தவர் என்பதால் இவர் சரளமாக தமிழ் பேசுவதால் இன்றுவரை இவரது படங்களுக்கு இவரே டப்பிங் செய்து வருகிறார். இவர் தமிழில் வெளியான மாஸ்கோவின் காதலின் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இந்த படம் பெரிதாக மக்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை என்றாலும் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு  ரீமேக் படத்தில் நடித்த இவருக்கு அந்த படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

பின்னர் நடிகர் அதைவாவுடன் சேர்ந்து பானா காத்தாடி படத்தில் ஜோடியாக நடித்த இவருக்கு மேலும் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இந்த படம் பெற்றுகொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் அனைத்துமே உச்ச நன்ட்சதிரங்களின் படங்களே ஆகும். இவர் நடிதிருந்தாலே அந்த படம் ஹிட் என்ற நிலை ஹமில் சினிமாவில் வந்து விட்டது. தற்போது நிறைய படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தால் இவர் தனிப்பட்ட கதாநாயகி மட்டும் கொண்ட படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இதனால் இவர் சம்பளம் அணைத்து மொழிகளும் மளமளவென உய்ரந்துவிட்டது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தமயோ சினிமாவில் நயன்தாராவிற்கு அடுத்தபடியாக அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை சமந்தா தான். இவர் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதைது திருமணம் செய்துகொண்டார். தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு சினிமா உலகமே வியக்கும் வகையில் இருவரின் திருமணமும் நடைபெற்றது.

திருமணதிற்கு பிறகு பெரிதாக நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவரையும் பொய்யாக்கி திருமனத்திற்கு பின் தான் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார், இதுவரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜயுடன் மட்டுமே மூன்று படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்டார். இவர் இதுவரை பல மொழிகளிலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

இவர் நடித்த நான் ஈ படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதினை இரண்டு மொழிகளிலும் பெற்றார். மேலும் இன்னும் இந்து வருடங்களுக்கு நடிக்க போவதாகவும் எதிர்க்கலாம் பற்றி கணவருடன் சேர்ந்து முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர் அடிக்கடி தனது ரசிகர்களுடன் சுக வலைதளங்களில் உரையாடல்களில் ஈடுபடுவார் அப்போது ரசிகர்கள் கேட்டும் கார சாரமான கேள்விகளுக்கும் விடையளிப்பார் அப்படி ரசிகர் ஒருவர் எப்பொழுது நாங்கள் குடி சமந்தாவை பார்க்கலாம் என கேட்டதற்கு கூடிய விரைவில் என பதிலளித்தார் இது ரசிகர்களை குஷி படுத்தியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here