சினிமாவை விட டிவி நிகழ்ச்சிகள் மூலம் இளசுகள் மத்தியில் இடம் பெற்றவர்கள் சில பேர் உள்ளார்கள்.  அந்த வைகயில் நடிகை கிரிஜாவை சொல்லலாம். இவர் சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியில் தொகுபாளனியாக பணியாறி வந்தார். இரவு 10 மணிக்கு மேல் டிவி பார்க்கும் இளைனர்களுக்கு இவரைப்பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.அந்த அளவிற்கு இவர் கூறும் பதில்கள் ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு இருக்கும். இவர் ரசிகர்கள் கேக்கும் கேள்விக்கு எடக்கு  மடக்கான பதில்களை கூறுவதில் வல்லவராக இருந்து வந்தார் கிரிஜா.

இவர் திருமணமான தம்பதியர்க்கு சந்தேகங்களை தீர்க்கும் பதில்களை கூறி அவரின் மனதை கொள்ளை கொண்டார். இன்னும் சொல்லப்போனால் தாம்பத்திய வாழ்க்கை பற்றி கல்யாணம் ஆன கணவர் மனைவிக்கும் சந்தேகங்களை தீர்க்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இவ்வாறு இவர் டிவியில் பணியாற்றும் போதே பல்வேறு நடிக்க வாய்புகள் கிடைத்தது. ஆனால் கிளாமர் ரோல்லில் நடிக்க சொன்னதால் இவர் மறுத்துவிட்டார்.

இவர் தற்பொழுது அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதை நிறுத்திவிட்டர். இவர் தற்பொழுது அதிலிருத்து விலகி மேக்கப், சினிமா என கவனத்தை வேறுபாதையில் திருப்பினர். இருந்தாலும் இவர் அந்த மாதிரி நிகழ்ச்சிகளை பண்ணியதால் அந்த மாதிரி கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது.

அதனால் அதையல்லாம் தவிர்த்துவிட்டு தன் நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார். அவரிடம் அவ்வபோது புகைப்படம் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் நடிகை கிரிஜா. அந்த வகையில் இவர் தன கணவருடன் வெறும் வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து தன் அழகை மொத்தமும் காட்டி வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமுகவளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here