தமிழ்சினிமாவில் தற்போது இரநூருக்கும் மேற்பட்ட திரைபபடங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம் அதுவும் வருடா வருடம் முந்தைய வருத்தத்தை விட குறைந்தது ஐம்பது திரைப்படங்கலாவது வெளிவருகிறது என்றே சொல்லலாம். இபப்டி பல இளம் இயக்குனர்களும் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகாமாவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சீசனுக்கு சீசன் ஒரு சில இயக்குனர்கள் புது ஸ்டைலில் திரைபப்டங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான்.

இப்படி ஒரு காலகட்டத்தில் குடும்பங்கள் குடும்பங்களாக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் ளவுக்கு குடும்ப திரைபபடங்கள் நிறைய வந்தன .,  இபப்டி இந்த குடும்ப திரியாபப்டங்களுக்கு அடித்தளமிட்டவர் நடிகர் விசு என்றே சோழ வேண்டும். ஆரம்பத்தில் ஒரு மாதிரியான குடும்ப திரைப்படங்களை பாக்யராஜ் எடுத்துகொண்டிருந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகரான விசு ஒரு புது குடும்ப சினிமாவையே மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இப்படி சிறந்த இயக்குனராகவும் வசனகர்தாகவும் யுர்ந்த இவர் இயக்கிய திரைப்படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இபப்டி இவர் 34 வருடங்களுக்கு முன்பு நடித்து இயக்கியிருந்த திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இந்த் திரைப்படம் அந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றியடைம்ந்த திரைப்படம் அதுவுமில்லாமல் இன்றும் கே டிவியில் இந்த திரைப்படத்தினை போடும்போதெல்லாம் ரசித்து வருது வருகின்றனர் ரசிகர்கள்.

இபப்டி இந்த திரைபப்டம் முப்பத்தி நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் பாகத்தினை எடுக்க உள்ளர்கலாம். இபப்டி இந்த் இரண்டாம் பாகதிர்க்கான வேளைகளில் நடிகர் விசுவின் உதவி இயக்குனர் வி. எல் பாஸ்கர் இறங்கியுள்ளாராம். இபப்டி இந்த திரியாபப்டதிர்க்கு பரத்வாஜ் இசையமைக்குள்ளதாகவும் விசுவின் மகள் வசனம் எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அத்திரைப்படத்தில் நடிகர்  ராஜ்கிரண் விசு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அண்ட் காலகட்டத்தில் ரசிகர்களை மகிழ்வித திரைப்படம் இந்த காலத்தில் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பதை பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here