அட நம்ம சமுதிரகனியின் மகன்தான் இவர்தானா? நல்லா வளந்துடரே!! முதன்முறையாக வெளிவந்த குடும்ப புகைப்படம்!! – புகைப்படம் உள்ளே !!

1112

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி அவர்கள் தனது நடிப்பு மற்றும் தனது திரைக்கதை மூலம் இவர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கே பாலசந்தர் அவர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.இவர் இயக்கி வெளியான நாடோடிகள் படம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தி தந்தது.

இயக்குனர் சமுதிரக்கனிக்கு நாடோடிகள் மூலம் பல விருதுகளை பெற்றுள்ளார்.மேலும் இவர் படங்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வகையில் இவர் தனது கதையை உருவாக்கி மக்களுக்கு சேரும் படி செய்வார்.இவரது படங்கள் வெளியாகி ஹிட் ஆகி பல மக்களால் ரசிக்க படும் ஒரு படமாகும்.

இவர் நடிகராக பல நல்ல படங்களில் நடித்துள்ளார்.அந்த படத்தின் மூலமாக மக்களை கவர்ந்துள்ளார்.தற்போது இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.சமுத்திரக்கனியின் மனைவியின் பெயர் ஜெயலெட்சுமி.இவரது மகனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.இவ்ளோ பெருசா வளந்துடங்களா என வாயயடைத்து போய் உள்ளனர்.

மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் லைகுகளை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

samuthirakani with his family
samuthirakani with his family
samuthirakani family photo
samuthirakani with his family

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here