பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக களமிறங்கியவர் தர்சன். இவர் டைட்டில்லை வெள்ளவில்லை என்றாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். அதுமட்டுமல்லாமல் இவரது குணத்தை பார்த்து உலகநாயகன் கமலகாசனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ்ல் தர்சனை இனைதுகொண்டார்.
தற்போது எல்லாம் செரியாக போகும் வேலையில் தர்சன் காதலித்து வந்த சனம் ஷெட்டி அவர்கள் தர்சன் மீது புகார் அளித்துள்ளார்.தனது திருமணத்தை அவர் நிறுத்தி விட்டார் என்று மீடியா முன்பு தெரிவித்தார்.
அதை தொடர்ந்து தர்சன் அவர்களும் மீடியா மூலம் தனது கருத்தை தெரிவித்தார். இருவருக்கும் இடையே ஆனா சண்டை பெரிதாகி தற்போது அது பிரேக் அப் வரை வந்து விட்டது.சனம் ஷெட்டி அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் பெரும் பிரச்னை இருக்கும் வேளையில் சனம் ஷெட்டி அவர்கள் தற்போது ரீசண்டாக தமிழ் பிரபல நடிகருடன் இருக்கும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே பிரச்சனை அதிகம் உள்ள நிலையில் இந்த புகைப்படம் ரசிகர்கள் இணையதளத்தில் அதிகம் பரப்பி வருகின்றன.
View this post on Instagram