நடிகைக்கு ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பது வழக்கமான ஒன்று தான் அதிலும் அழகாக இருந்தால் இளைஞர் அனைவரும் தனது கனவு கன்னியாக வைப்பது ஒரு புறம்.அதே போல் நடிகைகள் பொது இடங்களுக்கு செல்லும்போது ரசிகர்கள் சில பேர் தவறுதலாக நடந்து கொள்வார்கள் .அந்த வகையில் ஹிந்தி நடிகர் சைப் அலிகான் மகள் சாரா அலி கான் அவர்களை முத்தம் குடுக்க முயன்ற நபர்.

நடிகைகள் தனது சினிமா நடிக்கும் நேரம் போக மீதி நேரம் ஷாப்பிங் மற்றும் ஜிம் மற்றும் தனது சொந்த வேலைகளை செய்வது வழக்கம்.அதே போல் ஹிந்தி நடிகரின் மகள் பிளட்ஸ் முடிந்த பிறகு வெளிய செல்லும் வேளையில் ரசிகர்கள் வந்தபோது அவரை காண ரசிகர்கள் பலர் இருந்தனர்.

அந்த நிலையில் பல ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.அதில் ஒரு ரசிகர் சாரா அலி கான்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர் கையில் முத்தமிட சென்றார் அதை கண்ட நடிகை சுதாரித்து கொண்டு தனது கையை எடுத்துக்கொண்டார்.

அதை கண்ட காவலர் அவரை துரத்தியுள்ளார்.இந்த வீடியோ பதிவானது தற்போது இணையதளத்தை சுற்றி வைரல் ஆகி வருகிறது.அதே போல் அவர் அரைகுறை ஆடை அணிந்து வருவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here