பிரபல மாஸ் ஹீரோவை புகழ்ந்து தள்ளிய சரண்யா பொன் வண்ணன்?? யார் தெரியமா !!

892

சரண்யா பொன்வண்ணன் அவர்கள் தமிழ் சினிமா வின் அனைத்து முன்னணி பிரபல நடிகர்களுக்கு இவர் படங்களில் அம்மாவாக நடித்து இருப்பார்.இவர் தமிழ் சினிமா வில் தனது பயணத்தை கதாநாயகியாக தொடர்ந்தார்.இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான நாயகன் என்னும் படத்தில் நடிகையாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றினார்.

இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.தற்போது நல்ல கதைகளங்களில் மட்டும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.அதே போல் நடிகர்களுக்கு அம்மாவாக இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

அது போல் நடித்த படம் தான் கிரீடம் படத்தில் தல அஜித் அவர்களுக்கு அம்மாவாக இணைந்து நடித்திருப்பார்.நம்மளுக்கு தல அஜித் அவர்களை பற்றி பல பிரபலங்கள் கூறுவதை நாம் அறிந்த ஒன்று தான் அவர் ஒரு நல்ல மனிதர், ஷூட்டிங் ஸ்பாடில் அனைவரிடமும் அன்பாக பேசுவார் என்று பலர் கூறி இருகிறார்கள்.

சரண்யா பொன்வண்ணன் ரீசண்டாக கொடுத்த ஒரு பேட்டியில் தனது மனம் திறந்து பேசியுள்ளார் அதில் அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து பற்றி பேசிய அவர்.அஜித் ஒரு தங்கமான மனிதர்.நமக்கு அந்த படத்தில் வரும் வசனம் எதுவாக இருந்தாலும் அதை தைரியமாக பேசும் படி நம்மிடம் கூறுவார்.அதே போல் கதைக்கு ஏற்றார் போல் வசனத்தை மாற்றி கூறுவார்.எந்த ஒரு மாஸ் ஹீரோவும் அது போல் கூறியதில்லை என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் இந்த பதிவை பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here