தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுமே மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளார்கள். மேலும் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கூட சின்னத்திரையில் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக மக்கள் தொடர்களை பெரிதளவில் விரும்பி பார்க்க காரணமாக இருந்து வருகிறது. மேலும் தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுமே மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று சினிமாவில் பல முன்னணி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் என்னதான் சினிமாவில் படங்களில் நடிக்கும் நடிகைகள் தனது கிளாமர் மூலம் மத்தியில் பிரபலமானாலும் இவர்களை எல்லாம் ஓரம்கட்டும் அளவிற்கு குடும்ப பாங்கான தோற்றம் புடவை என போர்த்தி கொண்டு குடும்ப குத்து விளக்காக நடித்தே பலரது மனதில் எளிதில் பிரபலமாகி விடுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து தொடர்களில் குடும்ப பாங்காக வரும் சீரியல் நடிகைகள் ஆனால் நிஜத்தில் அதற்கு நேர்மாறாக மாடர்னில் வேற லெவலில் மாஸ் காட்டி வருவதோடு வெள்ளித்திரை நடிகைகளுக்கே சவால் விட்டு வருகின்றனர். அதிலும் இந்த கொரோனா காலகட்டத்தில் பொதுமுடக்கம் போட்டதும் போதும் படபிடிப்புகள் மற்றும் தொடர்களில் ஏதும் நடிக்க முடியாத நிலையில் இந்த நடிகைகள் வீட்டில் இருந்து கொண்டு போடோஷூட் எனும் பெயரில் செய்யும் அலப்பறைக்கு ஒரு அளவு இல்லை எனலாம்.

அந்த அளவிற்கு அரைகுறை ஆடை செம கிளமாரான போஸ் என அவரது ரசிகர்களை வேற லெவலில் குஷி படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இளம் வயது நடிகைகள் தான் அப்படி என்றால் அவர்களுக்கு எல்லாம் போட்டியாக தொடர்களில் அம்மா கதாபாத்திரம் மற்றும் பல முக்கிய வயது முதிர்ந்த கேரக்டரில் நடிக்கும் நடிகைகளும் மாடர்ன் உடை மற்றும் கிளாமரில் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான முன்னணி தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை செந்தில்குமாரி. இவர் சின்னத்திரை தொடர்களை தாண்டி வெள்ளித்திரையிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் தற்போதும் பல முன்னணி தொடர்கள் மற்றும் படங்களில் தொடர்ந்து பல கேரக்டரில் நடித்து வரும் அம்மிணி திரையில் எப்போதும் புடவையில் குடும்ப குத்து விளக்காக வருபவர் நிஜத்தில் அப்படிஎ மாறி மாடர்ன் உடை கிளாமர் போஸ் எனவேற லெவலில் உள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வாயடைக்க செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது இறுக்கமான டி சர்ட்டில் அங்கங்கள் பிதுங்க செம மாடர்னாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலம் வைரளாகி வருகிறார்.

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by senthi kumari🦄 (@senthil_kumari15)

 

View this post on Instagram

 

A post shared by senthi kumari🦄 (@senthil_kumari15)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here