சரோஜா படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடிய நடிகையா இது ??என்ன ஆளே மாரிடங்களே !!ஷாக்காண ரசிகர்கள் !!

845

தமிழ் சினிமாவில் குறும்பு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிகிதா.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் சரோஜா படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.கோடான கோடி பாடல் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிக்க செய்தது.மேலும் இவர் தமிழில் அலெக்ஸ் பாண்டியன், பாயும் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற மொழி துறைகளில் நடித்து அந்த துறை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் தமிழ் சினிமா விட கன்னடா சினிமா துறையில் அதிக படியான படங்களை நடித்துள்ளார்.இவர் பாடலுக்கு நடனம் ஆடி பல விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது இவர் தமிழில் போங்கு என்னும் படத்தில் பாடல் ஒன்றிக்கு நடனம் ஆடியுள்ளார்.இவர் பின்பு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார்.மேலும் இவர் திருமணம் முடிந்து தற்போது அவரது குழந்தையுடன் மற்றும் தனது கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவருக்கு பெண் குழந்தை உள்ளது.தற்போது அவர் நடிப்பை விட்டு சிறிது விலகியுள்ளார்.தற்போது அவரது ரசிகர்கள் அவர் பதிவிட்ட புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அந்த படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

Just three of us.

A post shared by Nikita Thukral (@nikkithukral) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

Look who’s with me at my shooting place what a surprise. 😀🤣🤣🤣

A post shared by Nikita Thukral (@nikkithukral) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

Just me …minimum makeup.

A post shared by Nikita Thukral (@nikkithukral) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here