அட சாட்டை பட நடிகையா இது? மாடர்ன் உடையில் ஆள் அடையாளமெ தெரியாமல் இப்படி மாரிட்டாரே? – வர்ணித்து வரும் ரசிகர்கள்!! புகைபப்டம் உள்ளே!

2682

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகவாது ஒன்றும் சாதரணமான விசயமில்லை, இபப்டி நடிகையாக அறிமுகமாக வேண்டுமென்றால் வெறும் திறமை மட்டும் போதாது என்பது நிச்சியம், இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக வேண்டுமென்றாலே நீங்கள் ஓன்று உச்ச நடிகர்களின் வாரிசுகளாக இருக்க வேண்டும் இல்லை என்றால் தயாரிப்பளர்களின் வாரிசுகளாக இருக்கவேண்டும். இப்படி இதனையும் தாண்டி தமிழ் சினிமாவில் ஜொலிப்பது ஒரு சில நடிகைகள் மட்டுமே, இபப்டி வெற்றியடைந்தவர்கால மட்டுமே உச்ச நட்சத்திரங்களின் திரியாபப்டங்களில் நடிக்க முடியும்.

இப்படி இயக்குனர் சமுத்திரக்கனி நடித்து இயக்கி 2012 ஆண்டு வெளிவந்த திரைப்படம் சாட்டை. இப்படி இந்த திரைபப்டத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைபப்டத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை மஹிமா நம்பியார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆறாம் கொண்டு இருந்ததால் முதன் முதலாக மலையாளத்தில் காரியஸ்தன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரியாபப்டத்தின் மூலமே மஹிமா நம்பியார்க்கு சாட்டை திரைபபடம் கிடைத்தது.

சாட்டை திரியாப்படதிர்க்கு பிறகு தமிழில் பல திரைபபட வாய்ப்புகள் கிடைத்து கமிட்டாகி பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். குறிப்பாக சாட்டை திரைப்படத்திற்கு பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அதனை, குற்றம் 23, புரியாத புதிர், கோடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் , அண்ணனுக்கு ஜே, கிட்னா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இப்பை வெற்றிப்பட நடிகையாக மாறிவரும் மஹிமா நம்பியார் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வபோது த்போடோஷூட் நடத்தி அவரது புகைபப்ட்ன்களை இன்ச்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர், இப்படி இவர் தற்போது வெளியீட்டு இருக்கும் புகைபப்டம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

🖤 📸 @shabarivalappil 💄 @priyankaakannann

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar) on

 

View this post on Instagram

 

🖤 📸 @shabarivalappil 💄 @priyankaakannann

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar) on

 

View this post on Instagram

 

I THINK IN BLACK 🖤 📸 @shabarivalappil 💄 @priyankaakannann #ladyinblack #black #iloveblack

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar) on

 

View this post on Instagram

 

🖤 📸 @shabarivalappil 💄 @priyankaakannann #black #colorfulblack #lookatmenow #istareatyou #ladyinblack #shorthairlove

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here