தமிழ் திரைத்துறையில் வெள்ளித்திரை போலவே சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வரும்  கதாப்பாதிரங்களையும் மக்கள் ரசித்துக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பல இல்லத்தரசிகளின் அதிகளவு விரும்பி பார்க்கப்படும் தொடர்களை ஒவ்வொரு சேனலும் போட்டிபோட்டு ஒளிப்பரப்பி வருகிறது . இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகும் அணைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியளுக்கு மக்களிடையே பெருமளவு வரவேற்பு இருப்பதோடு பலரும் இந்த தொடரை விரும்பி பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் சின்னத்திரை ராணி . இவர் சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ் திரைப்பட நடிகைகள், தமிழ் தொலைக்காட்சி நடிகைகள் மத்தியில் பிரபலமாக உள்ளவர். இவர் சுந்தர் கே விஜயன் இயக்கிய விகடன் டெலிவிஷன் பிரைவேட் லிமிடட் தயாரித்த அலைகல் என்னும் சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். அவர் தமிழ் தொலைக்காட்சித் துறையில் மிகவும் பிரபலமானவர், அவர் குல தெய்வம், ரங்க விலாஸ், அத்திப்பூக்கல் மற்றும் பல புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வந்தார். தரணி, ப்ரீத்தி குமார், அமித் பார்கவ், நாதன் ஷ்யாம், சஞ்சீவ் மற்றும் இன்னும் பல பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் பணியாற்றி வருகிறார் ராணி.

இவர் தற்பொழுது டிரன்ட்டிங்கில் உள்ள சீரியல் ஆன செம்பருத்தி தொடரில் நடித்து வந்தார். அதில் ஆதி மற்றும் பார்வதி கதாபாத்திரம் பெரிதும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த கதாபாத்திரம் ஆகும். அதில் ஆதியாக நடித்த கார்த்தி தற்பொழுது மாற்றப்பட்டு ஆதற்கு பதில் யூட்யூப் புகழ் அக்னி என்பவர் சேர்கப்பட்டார். அவர் விளக்கப்பட்டதற்கு காரனம் அதில் உள்ள பாளிடிக்க்ஸ் தான் காரணம் என தெரியவந்தது.

அதன் பின் டாப்பில் இருந்த சிரியலில் டிஆர்பி  குரைந்துகொண்டு வந்தது.அந்த வகையில் தற்பொழுது சின்னத்திரை நடிகை ஆன ராணி அந்த சீரியலில் இருந்து விளக்கப்பட்டார்.அவருக்கு பதிலாக பிரபல சின்னத்திரை நடிகை உஷா எலிசபெத் நடிக்க வந்துள்ளார். இனி இத்தொடரில் இவருக்கு பதில் இவர் தான் நடிக்க போகிறார் என தெரியவந்துள்ளது. பாலிடிக்ஸ் என்பது எல்லா துறைகளிலும் இருப்பதை போல திரையுலகிலும் இருந்து கொண்டு தான் வருகிறது என தெரிகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here