தற்போது திரைபப்டங்களை தாண்டி சின்னத்திரை நிகழ்சிகலில் தான் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னணி நட்சத்திரங்களின் திரைபப்டங்களை விட இந்த் சின்னத்திரை நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களையும் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் புது புது நிகழ்சிகளும் தொடர்களும் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி மக்களை மகில்விதுகொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் நிக்ளசியாகளை பார்த்து வந்த நிலையில் தற்போது சிறுசுகளும் பெருசுகளும் இளசுகளும் என அனிவரும் பார்த்து வருகின்றனர்.

இப்படி முன்பெல்லாம் வெறும் குடும்ப கதைகளை வைத்தே சீரியல் நிகழ்சிகள் ஒளிபரப்பான நிலையில் தற்போது அனைவருக்கும் பிடிக்கும் விதமாக காதல் கதைகளும் காமெடி கதைகளும் சேர்ந்து தொடர்கள் வெளிவருகின்றன. இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் பல தொலைக்கட்சிகள் சீரியல் நிகழ்சிகளை ஒளிபரப்பினாலும் தற்போது இளசுகளுக்கு விருப்பமான சீரியல் தொடர்களை அதிகம் வழங்கி வருவது தற்போது ஜீ தமிழ் என்றே சொல்ல வேணும். இப்படி இந்த சீரியலில் ஒளிபரப்பான பெரும்பாலும் தொடர்கள் வெற்றியடைன்தவை.

இப்படி கடந்த வருடதிளில்ருந்து ஒளிபரப்பாகி மக்களிடையே பேராதரவை பெற்ற தொடர் என்று சொன்னால் அது செம்பருத்தி தான். செம்பருத்தி புதுமையான கதையம்சம் இல்லாமல் இருந்தாலும் தினம் தினம் சுவாரசியமான எபிசொடுகளால் மக்களை மகிழ்சிது கொண்டு இருந்தது. இபப்டி இளசுகளுக்கு பிடிதுப்போகும்படியாக காதல் கதையம்சங்களை கொண்டாதல் ரசிகர்கள் விரும்பி பார்த்து வந்தனர்,இப்படி இந்த சீரியலில் ஏற்கனவே சின்னத்திரைக்கு பிரபலமான பலரும் முன்னணி கதாபதிரங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடித்துவருகிறார். ஒரு சில ஆண்டுகளாக நடித்து வரும் இவர் இதக்காக பல விருதுகளையும் வாங்கிய நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து நீங்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏகனவே இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜனனி இந்த சீரியலில் இருந்து நீகப்பட்டார். அவர் ஏற்கனவே கூறியது போல கார்த்திக்கு தற்போது சீரியல்களில் நடிப்பதை விட திரைபப்டங்களில் நடிக்க ஆர்வம் தெரிவிக்கிறார் என கூறி இருந்தார் அது போலவே நடிகர் கார்த்தி விலகி விட்டதாகவும் விரைவில் சேனல் தரப்பிலிருந்து அதிகாரப்போர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் அதே கதாபாத்திரத்தில் ஏகனவே ஜீ தமிழில் தொகுப்பாளராக ரிக்கும் ஒருவர் நடிக்கபோவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here