செம்பருத்தி சீரியல் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தால் நடத்த பெரும் ஒரு தொடராகும்.இந்த தொடர் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற தொடராகும்.இந்த தொடர் இன்னும் வெற்றிகரமாக முதல் இடத்தை பிடித்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த தொடரில் செம்பருத்தியாக நடித்து வரும் நடிகை சோபன தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் கோட்டையை கட்டி வைத்துள்ளர்கள்.வழக்கமான கதைக்கலாம் கொண்ட இத் தொடர் இன்னும் மக்களிடம் ஓடுவதற்கான காரணம் அந்த தொடரில் பணியாற்றும் குழு தான்.
காதல் கதைகலமான இத் தொடர் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையிலான காதல் கதை அதை எதிர்க்கும் சில பேர் இவர்கள் இருவரும் வாழ்வில் ஒன்று சேர்வார்களா.என்று மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றன. இந்த தொடரில் நடிக்கும் கார்த்திக் ராஜ் அவர்கள் இதற்கு முன்னால் காண காணும் காலங்கள் மற்றும் ஆபீஸ் என்னும் சீரியலில் நடித்து அந்த தொடர்கள் பெரும் வெற்றியை அடைந்துள்ளது.
கார்த்திக் ராஜ் அவர்கள் வெளிபடையாக பேசுபவர் அதனாலையே அவருக்கு திரைதுறையில் பல பிரச்சனைகள் உள்ளது.இவர் அன்பு செலுத்துவதில் இவரை மிஞ்சிய யாரும் இல்லை.இவர் தற்பொழுது நடித்து வரும் செம்பருத்தி சீரியலுக்கு ருபாய் ஒரு லட்சம் சம்பளமாக பெறுகிறார். அதை தனுக்கு மட்டும் செலவு செய்யாமல் அதை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்.கார்த்திக் ராஜ் இந்த செயலை பாராட்டி மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்