சீரியல் வில்லி லட்சுமி அவர்களுக்கு இவ்ளோ பெரிய மகனா??அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

1217

செம்பருத்தி சீரியல் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தால் நடத்த பெரும் ஒரு தொடராகும்.இந்த தொடர் இன்னும் வெற்றிகரமாக zee தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.அதில் நடித்து வரும் நடிகர்கள் தங்களுது நடிப்பை அழகாக வெளிபடுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.தற்போது மக்களிடையே அதிகம் பேசப் படும் சீரியல்களில் செம்பருத்தி தொடரும் ஒன்று.

தொடரில் பார்வதியாக நடித்து வரும் நடிகை சோபன தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் கோட்டையை கட்டி வைத்துள்ளர்கள் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. காதல் கதைகலமான இத் தொடர் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையிலான காதல் கதை அதை எதிர்க்கும் சில பேர் இவர்கள் இருவரும் வாழ்வில் ஒன்று சேர்வார்களா என கொண்ட தொடர் இது.இதில் வில்லியாக நடித்து வரும் லட்சுமி அவரது நடிப்பு திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் பார்வதியை கொடுமை படுத்தும் விதம் இந்த தொடரை மக்கள் மத்தியில் இவரை பிரபலம் அடைய செய்தது

லட்சுமி அவர்கள் அண்மையில் தனது சமுக வலைத்தளம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டார்.அதானை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் களை குவித்த வண்ணம் உள்ளனர்.அவரது மகன் பெயர் மோகன் விராத்.அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் அவரது ரசிகர்களால் பரப்பி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here