தற்போது வாடா இந்திய சின்னத்திரையை விட தமில்சின்னத்திரை புதிய உயரத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம் அந்த அளவிற்கு புது புது நிகழ்சிகளும் தொடர்களும் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன என்றே கூறலாம்.  இப்படி ஹிந்தி சின்னத்திரை சீரியல் தொடர்களை தமிழில் டப் செய்து வெளியிட்ட கால ம்பை தற்போது தமிழ் தொடர்கள் இடப் செய்து அங்கு வெளியிடும் அளவுக்கு உய்யர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

இப்படி இந்த சீரியல் தொடர்கள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமடைகிறதோ அதே அளவுக்கு இந்த சீரியல் தொடர்களில் வரும் நடிகர்களும் நடிகைகளும் மக்கள் மத்தியில் புகழடைந்து வருகின்றனர். இப்படி தற்போது தமிழ் சின்னத்திரையில் கடந்த ஒரு வருடமாகவே டிரண்டிங்கில் இருக்கும் தொடர் என்று சொன்னால் அதி செம்பருத்தி சீரியல் தொடர் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இந்த சீரியலுக்கு அந்த தொலைக்காட்சி விழா எடுக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

இப்படி முன்பெல்லாம் சீரியல் தொடர்களை இல்லத்தரசிகள் மட்டும் பார்த்து வந்த நிலையில் தற்போது இளசுகளும் பெருசுகளும் என பலரும் ரசித்து பார்க்க காரணம் தற்போது சீரியலில் வரும் காதல் கதாபாத்திரங்கள்.  இப்படி செம்பருத்தி சீரியலில் நடிக்கும் பல கதாபாத்திரங்களும் ஏற்கனவே சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கிய பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

இப்படி இந்த செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஆதிகடவுள் அகிலாண்டேஸ்வரி கதாபாத்த்ரியாத்தில் நடிப்பது நடிகை பிரியா ராமன். தமிழ் சினிமாவில் எத்தனையோ திரியாபப்டங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தவர் தற்போது சின்னத்திரையிலும் கலக்கி வரும் இவருடைய அப்போதைய போடோஷூட் புகைப்படங்கள் வெளிவந்து அட இவரா என ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here