செம்பருத்தி சீரியல் ஹீரோவுடன் வித்யாசமான காட்சிகளில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்!!! – வெளிவந்த வீடியோ!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

1827

தற்போது திரைப்படங்களை மிஞ்சி சின்னத்திரை சீரியல் தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் ஒரு புறம் சென்று கொண்டு இருக்க அதனையே மிஞ்சும் அளவுக்கு தற்போது இணையம் வாயிலாக ஒளிபரப்பப்படும் சீரியஸ்களும் தொடர்களும் நாளூக்கு நாள் மக்கள் மனதில் எளிதில் இடம்ப இடித்துகொண்டே செல்கின்றன என்றே சொல்லவேண்டும். தற்போது கூட லாக்டவுன் காரணமாக நிறைய திரைப்படங்கள் இணையத்தில் வெளியாக தொடங்கிவிட்டன, இது ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் பலரோ தொஇரையரந்குகலில் பார்ப்பது தான் மகிழ்ச்சியளிக்கும் என அவர்களது கருத்தை கூறி வருகின்றனர்.

இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் கூட தற்போது இந்த OTT இணையதளங்களுக்கு திரைப்படங்களை செய்துகொடுத்து வருகின்றனர். இப்பிட் பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் OTT பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ள நிலையில் தற்போது திரையரங்குகளும் திறக்கப்பட்டுவிட்டன. இப்படி ஜீ தமிழ் தொலைக்கட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் செம்பருத்தி இந்த சீரியலில் ஆதியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் கார்த்தி.

இபப்டி இவர் அதே தொலைக்காட்சியை சேர்ந்த ஒட்ட இணையத்தில் கதாநாயகனாக வெப் சீரியஸ் ஒன்றில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். வித்யாசமான கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ளதால் பல முக்கிய கதாபத்திரங்களும் இதில் இடம்பிடித்துள்ளனர. இப்படி இந்த சீரியலில் நடிகை ரம்யா பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த சீரியஸின் டீசர் காட்சிகள் நேற்று இணையத்தில் வெளியாகி அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இப்படி அந்த டீசரில் நடிகை ரம்யா பாண்டியனும் செம்பருத்தி சீரியல் ஆதியும்  இருக்கும்கட்சிகள் வெளிவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளது மட்டுமல்லாமல் பகிர்ந்தும் வருகின்றனர். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here