செம்பருத்தி சீரியலில் திடீரென ஏற்பட்ட தகராறு-போலீசார் விசாரணை !!

1952

செம்பருத்தி சீரியல் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தால் நடத்த பெரும் ஒரு தொடராகும்.இந்த தொடர் இன்னும் வெற்றிகரமாக zee தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடரில் செம்பருத்தியாக நடித்து வரும் நடிகை சோபன தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் கோட்டையை கட்டி வைத்துள்ளர்கள்.வழக்கமான கதைக்கலாம் கொண்ட இத் தொடர் இன்னும் மக்களிடம் ஓடுவதற்கான காரணம் அந்த தொடரில் பணியாற்றும் குழு தான்.

காதல் கதைகலமான இத் தொடர் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையிலான காதல் கதை அதை எதிர்க்கும் சில பேர் இவர்கள் இருவரும் வாழ்வில் ஒன்று சேர்வார்களா.என்று மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வரும் நிலையில்அத்தொடரின் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் கல்யாணம் நடத்தும் ஷூட்டிங் திருவேற்காட்டில் நடந்து கொண்டு வருகின்றது.

இதில் 50கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கு கொண்டு அந்த சீரியலில் இன்னும் சுவாரசியம் கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அதன் இயக்குனர் பிரபலங்களை மைக்கில் தகாத வாரத்தைகளால் திட்டி உள்ளார்.அதை தங்க முடியாது பிரபலங்கள் இயக்குனர் நீராவி பாண்டியன் அவர்கள் மேல் துணை நடிகர்கள் போலீஸ்யில் புகார் அளித்துள்ளனர்.இதனால் செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.அதனால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here