தற்போது திரைப்படங்களை விட டிவி நிகழ்சிகளும் சீரியல்களும் எளிதில் மக்களை சென்றடைகின்றன. இணையம் வளர வளர அனைவரும் தற்போது இணையம் வாயிலாகவும் டிவி தொடர்களையும் வெப் சீரிஸ்களையும் பார்த்து மகிழ்கின்றனர். இப்படி ஆரம்ப காலகட்டத்தில் இந்த சீரியல்களை பெண்கள்தான் அதிகம் பார்த்து வருவார்கள். அனால் தற்போது ஆண்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இளைஞர்களும் இந்த சீரியல்களை விரும்பி பார்க்க தொடங்கிவிட்டனர். இப்படி பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மக்களிடையே கடந்த ஆண்டு நல்ல வரவேற்ப்பை பெற்றது.
தற்போது வெளிவரும் சீரியல்கள் அனைத்தும் ஓர் மாதிரியான கதை அமைப்பை கொண்டாதாக இருந்தாலும் இந்த சீரியல் எதோ மக்களுக்கு மிகவும் பிடிதுபோனதாக அமைந்தது. பல எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து இந்த சீரியலுக்கு வெற்றி விழாக்களும் கொண்டாட பட்டது. இப்படி தற்போது வரை டி ஆர் பியில் முதலிடத்தை வகிக்கும் இந்த சீரியலுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த சீரியலில் முக்கிய கதாபதிரங்களில் நடிக்கும் அணைத்து பிரபலங்கலுமே இதற்க்கு முன்வு சின்னத்திரையில் கலக்கியவர்கள் தான். இப்படி திடிரென கடந்த ஒருவராமாக இந்த சீரியல் மற்றும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இப்படி இரண்டு நாட்களுக்கு முன்பு செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடிக்கும் பர்தா நாயுடு ஒரு வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் விட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இப்படி அதில் கூறி இருப்பதாவது,
இந்த சீரியலில் நிறைய அரசியல் இருக்கிறது எனவும் பல உண்மைகளை வெளியிட்ட இவர் கேமராமேன் இறப்பிற்கும் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார், இதனை அறிந்த செம்பருத்தி சீரியல் குழு அவரை அதிரடியாக அந்த சீரியலை விட்டு நீக்கியதாக செய்திகள் வெளிவர தொடங்கிவிட்டன. இதனால் மனமுடைந்த நடிகை பாரதி நாயுடு மற்றும் செம்பருத்தி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனராம். இதோ நடிகை பர்தா நாயுடுவின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.