அட நம்ம செம்பருத்தி சீரியல் பார்வதியா இது? தாவணியை விட்டு மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் – கிறங்கிப்போன ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

1856

தற்போதெல்லாம் திரைப்பட நடிகைகள் பிரபலமாகிரர்களோ இல்லையோ இந்த சீரியல் நடிகைகள் பொது மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் மிக பிரபலமடைந்து விடுகின்றனர். தற்போது இந்த சீரியல் நிகழ்சிகளை பெண்கள் மட்டுமல்லாது வீட்டில் உள்ள அனைவரும் இளைஞர்களும் பார்த்து வருகின்றனர். இப்போது வருகின்ற சீரியல்கள் பொதுவாக ஒரே கதையம்சம் கொண்டதாக இருந்தாலும் மக்கள் அந்த சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். இப்படி ஜீ தமிழ் தொலைக்கட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்ப்கி கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி.

இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்துவிட்டது. ஏற்கனவே சீரியலில் பரிட்சயமான சில முகங்கள் இருந்தாலும் பலரும் சீரியல்களுக்கு புதுமுகங்கள்தான். நாளுக்குநாள் விறுவிறுப்புடன் நகரும் இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து வெற்றிவிழா வரை கொண்டாடப்பட்டது. இந்த சீரியலில் பார்வதியாக வரும் நடிகை ஷபானவிர்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். கார்த்தி மற்றும் ஷபான இருவரும் வரும் காதல் காட்சிகளை இந்த இளசுகள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

எப்பிட் ஒரு புறம் இந்த சீரியலுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ அதே போல ஒரு புறம் பலரும் கிண்டல் செய்தும் வருகின்றனர், இப்படி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷபானா அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் போடோஷூட் புகைப்படங்களை பகிர்வார்.

இப்படி கடந்த 29ஆம் தேதி இவருக்கு பிறந்தநாள் என்பதால் லாக்டவுன் காரணமாக தனக்கு நெருக்கமான ஜீ நட்சத்திரங்களுடன் கொண்டாடி இருக்கிறார். நண்பர்கள் அனைவரும் இவருக்கு சர்ப்பிரைஸ் கொடுத்து கேக் வெட்டி இவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் இவரது பிறந்தநாள் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை பாத ரசிகர்கள் இவ்வளவுநாள் தாவணியில் தான் நல்ல இருந்தீங்க தற்போது மாடர்ன் உடையிலும் சூப்பராக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரது பிறந்தனால் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here