வடிவேல் பாலாஜி மறைந்து இரண்டுநாள் ஆகல அதுக்குள்ள இப்படி பன்றீங்களே? – செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மியின் செயலால் வேதனையான ரசிகர்கள்!!! வெளிவந்த புகைப்படம் உள்ளே!

2201

விஜய் டிவியில்  ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமானது  சம்பவம் ரசிகர்கள் மட்டுமள்ளாது சக நடிகர்களும் வேதனையில்  உள்ளனர்.

இந்நிலையில் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை  பிரபலங்களும் தனது இரங்களை தெரிவித்துவருகின்றனர்.திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி  மற்றும் நடிகரும் திமுக இளைஞரனி தலைவரான உதயநிதி ஸ்டாலின், ஆர்த்தி போன்றோர் அவரின் உடலுக்கு நேரில்சென்று அஞ்சலி செலுத்தினர். வடிவேல் பாலாஜியுடன் விஜய் டிவியில் கலந்துகொண்ட சக  நடிகர்களான என்னம்மா ராமர் ,தங்கதுரை,புகழ்,பாலா, யோஹி,திவாகர் போன்றோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் வடிவேல் பாலாஜி மறைவிற்கு நேரில் செல்லாத பல கலைஞர்கள் தனது இரங்கலை சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர். சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்கணேஷ் நேற்று வடிவேல்பாலாஜி மறைவு குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதுவிட்டிருந்தார் இன்று மறைவு பற்றி எதுவும் குறிப்பிடாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கலந்துகண்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். வடிவேல் பாலாஜி மறைந்து இரண்டு நாட்களே ஆனா நிலையில் செந்தில் கணேஷ்  இப்புகைப்பகத்தை பதிவிட்ட்னர்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல கேவிகளை எழுப்பியுள்ளனர், இபப்டி வடிவேல் பாலாஜி மறைந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை நேற்று இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இப்படியொரு பதிவிட்ட நீங்கள் தற்போது மகிழ்ச்சியாக போட்டோவை பக்க்ரிவது எப்படி உங்களால் முடிகிறது என ஒம்மென்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here