தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும்.இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன.

அதிலும் விஜய் டிவி சீரியகளுக்கு மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.இதில் சித்ரா அவர்கள் தொகுப்பாளினியாக இருந்து பின்பு சீரியல் காதபத்திரங்கள் நடிக்க ஆரம்பித்தார்.விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் சித்ரா அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம்மில் கல்யாணம் வீடியோ ஒன்றை பதிவு ஏற்றிஉள்ளார் .இதை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனார்கள்.

அந்த வீடியோ வை முழுவதுமாக பார்த்த உடன் அது தனது கல்யாண வீடியோ அல்ல தனது அப்பா அம்மா கல்யாணம் என்று தெரிய வந்துள்ளது.அதை பார்த்த ரசிகர்கள் நிம்மதியடைந்தனர.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here