முதல் முதலாக தனது இரட்டைக்குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகர் பிரிஜின்?? தள்ளிப்போடப்பட்ட கொண்டாட்டம் !!

793

தமிழ் மக்களுக்கு சீரியல் தொடர்களில் இடையே பெரும் எதிர்பார்ப்பு உண்டு.அதுவும் தற்போது ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்கள் மிகவும் மக்களுக்கு பிடித்த ஒன்றாக தான் இருந்து வருகிறது.அவ்வாறு மக்களுக்கு பிடித்த சீரியல் தொடர்களை எடுத்து மக்களிடையே கொண்டு செல்ல பிரபல நிறுவனங்கள் தங்களின் முழு உழைப்பையும் செய்து வருகிறார்கள்.அவ்வாறு அந்த தொடரில் நடிக்கும் பிரபல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது.அதே போல் தான் நடிகர் பிரிஜின்.

இவர் தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் முதல் முதலில் தொகுப்பாளராக களம் இறங்கி பின்பு பிரபல நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய சீரியல் தொடர்களில் இவர் நடித்துள்ளார்.நடிகர் பிரிஜின் அவர்கள் தனது முதல் தொடரான இது ஒரு காதல் கதை என்னும் சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே ஒரு நீங்கா இடம் பிடித்தவர்.இவர் பின்பு படிப்படியாக நடித்து தற்போது இவருகேன்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார்.இவரது முதல் படமான திஷ்யூம் என்னும் படத்தில் இவர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

பிரஜின் பிரபல தொகுப்பாளரும் நடிகையுமான சான்ட்ராவை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளனர்.மித்ரா மற்றும் ருத்ரா அவர்களுக்கு பிறந்து ஒரு வருடம் ஆகிறது.ஒரு தந்தையாக நான் பெரும் மகிழ்ச்சியை உணர்கிறேர்ன்.மேலும் இவர் என்னுடைய வால் பொண்ணுங்க.இந்த கொரோன பதிப்பு முடிவு பெரும் வேலையில் அவர்களது புகைப்படத்தினை வெளியிடுகிறேன்.இந்த கொரோன காரணமாக இவர்களது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நான் முடிவு செய்ய வில்லை என்று தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த பதிவிற்கு லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here