தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலும் தொடர்கள் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில் அந்த தொடரில் நடித்து வரும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றனர், இப்படி தினம் தினம் புது புது தொடர்கள் வெளிவந்து அந்த சீரியலில் நடிக்கவும் புது நடிகர் நடிகைகளும் அறிமுகமாகி மக்களின் மத்தியில் பெயர் பெறுகின்றனர். இப்படி சினிமா நடிகைகளை விட தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கே நல்ல வரவேற்ப்பு மக்களிடத்தில் கிடைத்து வருகிறது.

இப்படி இந்த கொரோனா காலத்தில் பல சின்னத்திரை நடிகர் நடிகைகளும் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடந்தது தனது குடும்பத்தாருடன் நாட்களை கழித்து வந்தனர். இப்படி இந்த பொதுமக்கள் தான் இந்த கொரோனா காலத்தில் செலவில்லாமல் திருமணத்தை நடத்தி வருகிறார்கள் என்று பார்த்தால் இந்த பிரபலங்களும் சின்னத்திரை நடிகர்களும் என பலரும் இந்த கொரோனா காரணத்தினால் செலவில்லாமல் தங்களது திருமணங்களை நடத்தி முடிக்கின்றனர். குறிப்பகள் தமிழ் சின்னத்திரையை சேர்ந்த பத்துக்கும் நடிகர் நடிகைகளும் தங்களது திருமணங்களை நடத்தி முடிக்கின்றனர்.

இப்படி பிரபல சின்னத்திரை நடிகரான ராகுல் மாடலிங் திரையை சேர்ந்த லக்ஷ்மி நாயரை திருமணம் செய்துள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் மாடலிங் துறையில் இருந்ததால் அதான் மூலம் சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் கூட பகத் பாசில் மற்றும் துலக்கர் சல்மான் போன்றோரது திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இபப்டி தமிழ் சின்னத்திரையில் முதன் முறையாக நந்தினி சீரியல் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இந்த தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தமிழில் சாக்லேட் தொடரிலும் நடித்திருந்தார். இபப்டி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சீரியல் தொடர்களிலும் பல தொடர்களில் நடித்திருந்தார். இப்படி யாவருக்கு லக்ஷ்மி நாயருடன் திருமனமாகியுள்ள நிலையில் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizh Serials (@tamil_serials_)

 

View this post on Instagram

 

A post shared by Tamizh Serials (@tamil_serials_)

 

View this post on Instagram

 

A post shared by Rahul Ravi (@rahul.ravi_)

 

View this post on Instagram

 

A post shared by @rahul_lakshmi.fc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here